Download Venkata Kavi app
| Gowrimanōhari | Ādi | 
| P | virundonṛu āhudu pārum uḷḷē vēṇa iḍam kiḍakku vārum | 
| AP | aruntavamāna shukamuni eendān ānandamāi oruvan uṇḍu mahizhndān tirumba tirumba kōṭi kōṭi pēruṇḍār seekkiram vārum umakku nalla yōgamdān | 
| C1 | eerāṛu vidamāna bhāgam idaṛku eeḍō iṇaiyō naḷabhāgam ingu vārāda pērhaḷellām kāgam vandirunda pērhaḷukku nalla nalla yōgam | 
| C2 | shāttirakkuzhambu konjam pōḍavō sandēhattukku konjam pōḍavō tānāi māttiram iraṇḍiraṇḍu pōḍavō inda pandiyil innum enna sankōchamō | 
| C3 | kaṇṇan naṛunkadaiyē pāyasam engum kāṇakkiḍaikkādiduvē nijam vaṇṇa vaṇṇa rāsa leelaiyē rasam kaiyāl vāngi vāngi uṇṇum umakku ulahengum kaivasham | 
| கெளரிமனோஹரி | ஆதி | 
| ப | விருந்தொன்று ஆகுது பாரும் உள்ளே வேண இடம் கிடக்கு வாரும் | 
| அப | அருந்தவமான சுகமுனி ஈந்தான் அனந்தமாய் ஒருவன் உண்டு மகிழ்ந்தான் திரும்ப திரும்ப கோடி கோடி பேருண்டார் சீக்கிரம் வாரும் உமக்கு நல்ல யோகம்தான் | 
| ச1 | ஈராறு விதமான பாகம் இதற்கு ஈடோ இணையோ நளபாகம் இங்கு வாராத பேர்களெல்லாம் காகம் வந்திருந்த பேர்களுக்கு நல்ல நல்ல யோகம் | 
| ச2 | சாத்திரக்குழம்பு கொஞ்சம் போடவோ சந்தேகத்துக்கு கொஞ்சம் போடவோ தானாய் மாத்திரமிரண்டிரண்டு போடவோ இந்த பந்தியில் இன்னும் என்ன சங்கோசமோ | 
| ச3 | கண்ணன் நறுங்கதையே பாயஸம் எங்கும் காணக்கிடைக்காதிதுவே நிஜம் வண்ண வண்ண ராஸலீலையே ரஸம் - கையால் வாங்கி வாங்கி உண்ணும் உமக்கு உலகெங்கும் கைவசம் | 