Download Venkata Kavi app
| Nāyaki | Ādi | 
| P | varuṇikka tiṛanillaiyē | 
| MK | mātavamuḷḷa nanda gōpa maharājanum yashōdaiyenum anda mādarashiyum kādaloḍu kaṇṇanai vāriyaṇaittiḍum shēdiyanattaiyum | 
| AP | dharaṇi mudalāna lōkam dharaṇi mudalāna padinālu lōkam sānkhiyam tattuvam pala pala yōgam param poruḷ iduvennum pazha muṛai vēdam pārttadumillai engum kēṭṭadumillai inda paravashattil vēṛonṛum ninaivumillai | 
| C | shalangai onṛu nootanam kaṭṭiya nēram taḷir naḍai naḍanda pōdolittenakkālam kalangi accham pōl entāi enappaḍum | 
| MK | kanṛonṛu turattudanna kaṭṭiyaṇaittiḍum chittamanaittayum | 
| நாயகி | ஆதி | 
| ப | வருணிக்க திறனில்லையே | 
| மக | மாதவமுள்ள நந்த கோப மகராஜனும் யசோதையெனும் அந்த மாதரசியும் காதலொடு கண்ணனை வாரியணைத்திடும் சேதியனைத்தையும் | 
| அப | தரணி முதலான லோகம் தரணி முதலான பதினாலுலோகம் சாங்கியம் தத்துவம் பல பல யோகம் பரம்பொருள் இதுவென்னும் பழமுறை வேகதம் பார்த்ததுமில்லை எங்கும் கேட்டதுமில்லை இந்த பரவசத்தில் வேறொன்றும் நினைவுமில்லை | 
| ச | சலங்கை ஒன்று நூதனம் - கட்டிய நேரம் தளர் நடை நடந்த போதொலித்தனக்காலம் கலங்கி அச்சம் போல் எந்தாய் எனப்பாடும் | 
| மக | கன்றொன்று துரத்துதன்ன கட்டியணைத்திடும் சித்தமனைத்தையும் | 