Download Venkata Kavi app
Kāmbhōdhi | Ādi |
P |
vāngum enakku iru kai (muruhā) ānāl aruḷai vazhangumunakku pannirukai engaḷ vaḍivēlā neela mayilēṛum taṇigai vaḷar muruhā |
AP |
tāngum puhazhuḍaiya taṇigai malaikkadhipā tahumō oru kōṭi shenkai tandālum adihamāhumō muruhā |
C |
onṛai irakka vandāl onbadō muruhā unnaruḷai nān ennenbadō en punmozhi un shevikku uhandadō tiruppuhazhinaik kēṭṭu manam kanindadō muruhā |
காம்போதி | ஆதி |
ப |
வாங்கும் எனக்கு இருகை (முருகா) ஆனால் அருளை வழங்குமுனக்கு பன்னிருகை எங்கள் வடிவேலா நீல மயிலேறும் தணிகை வளர் முருகா |
அப |
தாங்கும் புகழுடைய தணிகை மலைக்கதிபா தகுமோ ஒரு கோடி செங்கை தந்தாலும் அதிகமாகுமோ முருகா |
ச |
ஒன்றை இரக்க ஒன்பதோ முருகா உன்னருளை நான் என்னென்பதோ என் புன்மொழி உன் செவிக்கு உகந்ததோ திருப்புகழினைக் கேட்டு மனம் கனிந்ததோ முருகா |