Download Venkata Kavi app
Madurai T N Seshagopalan
| Rāgamālika | Ādi | 
| P (Hindōḷam) | vandu kēṭpār illayō - en manamānadai oru shiṛuvan vandu vāri veṇṇaiyena vizhungiṛānidai | 
| AP | nanda gōpan tanakku chellappiḷḷai - ānāl naḍandadu ennamō naḷḷiravu koḷḷai inda azhahil vēṛu penhaḷuḍan chaḷḷai ennamō pō en manamdān pōhudu koḷḷai koḷḷai | 
| C - Aṭhāṇa | vandu piṛakkummunnē māman kāttirundān manamārappeṭṛavanō dattu tandirundān vanda iḍattil annai kaṭṭippōṭṭirundāḷ adai vaṭṭiyum mudalumāi pazhi vānga vandān | 
| Bilahari | gānakkuzhal onru kannakkōlāiyācchu kannam vaitta iḍam kāduhaḷāyācchu ānakāval aindum āḍarangamācchu andandō en manamellām koḷḷai koḷḷaiyāhappōcchu | 
| ராகமாலிகா | ஆதி | 
| ப ஹிந்தோளம் | வந்து கேட்பார் இல்லையோ என் மனமானதை ஒரு சிறுவன் வந்து வாரி வெண்ணையென விழுங்குறானிதை | 
| அப | நந்த கோபன் தனக்குச் செல்லப்பிள்ளை - ஆனால் நடந்தது என்னமோ நள்ளிரவு கொள்ளை இந்த அழகில் வேறு பெண்களுடன் சள்ளை என்னமோ போ என் மனம் தான் போகுது கொள்ளை கொள்ளை | 
| ச1 அடாணா | வந்து பிறக்குமுன்னே மாமன் காத்திருந்தான் மனமாரப் பெற்றவனோ தத்து தந்திருந்தான் வந்த இடத்தில் அன்னை கட்டிப் போட்டிருந்தாள் அதை வட்டியும் முதலுமாய் பழிவாங்க வந்தான் | 
| ச 2 பிலஹரி | கானக் குழல் ஒன்று கன்னக் கோலாயாச்சு கன்னம் வைத்த இடம் காதுகளாயாச்சு ஆனகாவல் ஐந்தும் ஆடரங்கமாச்சு அந்தந்தோ என் மனமெல்லாம் கொள்ளை கொள்ளையாகப் போச்சு | 