Download Venkata Kavi app
| Maṇirangu | Ādi | 
| P | vandē piṛandān kaṇṇan vandē piṛandān mādhavan dēvakiyōḍanait- tandē irundān | 
| AP | manda mārutam mellena veesha vānavar meduvāi varṇanai pēsha nandan manaiyellām shakunangaḷ pēsha nammuḍai vasudēvan kanhaḷum koosha koosha | 
| C1 | valamum iḍamum abhayavaradangaḷ nōṛka maṭṛavai shanka chakram ēṛka talaiyai neeṭṭi vasudēvanum pārkka - angē shatakōṭi sooriyarhaḷ oḷiyellām tōṛka tōṛka | 
| C2 | talaivāsal vēpillai sheṭṛārum illai sariyāna maruttuvam pārttavar illai kalai sholli jātakam kaṇippārum illai engaḷ kaṇṇan piṛappil anda tollaiyē illai | 
| C3 | kannārakkārarhaḷ kaiyellām valikka kaṇakku teriyāmal neengaḷum vizhikka pinnāḷē teriyum anda jālarhaḷ olikka periyōrhaḷ nāvellām tuḍiyāit tuḍikka | 
| மணிரங்கு | ஆதி | 
| ப | வந்தே பிறந்தான் கண்ணன் வந்தே பிறந்தான் மாதவன் தேவகியோடனைத் தந்தே இருந்தான் | 
| அப | மந்த மாருதம் மெல்லென வீச வானவர் மெதுவாய் வர்ணனை பேச நந்தன் மனையெல்லாம் சகுனங்கள் பேச நம்முடை வஸூதேவன் கண்களும் கூசக்கூச | 
| ச1 | வலமும் இடமும் அபய வரதங்கள் நோற்க மற்றவை சங்க சக்கரம் ஏற்க தலையை நீட்டி வஸுதேவனும் பார்க்க அங்கே சதகோடி சூரியர்கள் ஒளியெல்லாம் தோற்கத் தோற்க | 
| ச2 | தலைவாசல் வேப்பிலை செற்றாரும் இல்லை சரியான மருத்துவம் பார்த்தவர் இல்லை கலை சொல்லி ஜாதகம் கணிப்பாரும் இல்லை எங்கள் கண்ணன் பிறப்பில் அந்தத் தொல்லையே இல்லை | 
| ச3 | கன்னாரக்காரர்கள் கையெல்லாம் வலிக்க கணக்குத் தெரியாமல் நீங்களும் விழிக்க பின்னாலே தெரியும் அந்த ஜாலர்கள் ஒலிக்கப் பெரியோர்கள் நாவெல்லாம் துடியாய்த் துடிக்க | 