Download Venkata Kavi app
Anahita Ravindran
Chitravina N Ravikiran
Bilahari | Khaṇḍa Chāpu |
P |
vandaduvum pōnaduvum imaippozhudu ānālum manamanṛō kaḷavānadē tayirōḍu navaneetam kaḷaviḍa |
AP |
nandagōpan sheida tavam nalladoru payanāhi inda vidhamāha vandu inbamuzhuk kāṭṭudaḍi |
C |
kālinil vazhinda tayir kamala malar kōlamiḍa kaiyin vazhi vārum veṇṇai gānakkuzhal mooḍiyiḍa neela vaṇṇa kaṇṇan ivan neṭṭumizhttadamudāhi nenjamellām pongi avan ninaivālē āḍaliḍa |
பிலஹரி | கண்ட சாபு |
ப |
வந்ததுவும் போனதுவும் இமைப் பொழுது ஆனாலும் மனமன்றோ களவானதே தயிரொடு நவனீதம் களவிட |
அப |
நந்த கோபன் செய்த தவம் நல்லதொரு பயனாகி இந்த விதமாக வந்து இன்பமுழுக் காட்டுதடி |
ச |
காலினில் வழிந்த தயிர் கமல மலர்க் கோலமிட கையின் வழி வாரும் வெண்ணைக் கான குழல் மூடியிட நீல வண்ணக் கண்ணன் இவன் நெட்டுமிழத்ததமுதாகி நெஞ்சமெல்லாம் பொங்கி அவன் நினைவாலே ஆடலிட |