Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / vāchakamum maṛandu

Index of Compositions

vāchakamum maṛandu

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga, Tala and authentic notations are being sought
Husēni Ādi

 

P

vāchakamum maṛandu pōnadē engaḷ 

mannavaniḍam konjiḍa vēṇumenṛu 

manattil ninaindu ninaindu punainda pala 

AP

vāchakam maṛandālum vākkinil vandālum 

vanda vāchakamum kuzhaṛi pōnadē 

engaḷ mannavanē kaṇṇā madimukhamē 

āruyirē azhahā enṛadum 

kannavanē mannā gati madamē 

ooruyirē kuzhahā enṛadu 

ennavan innamudānavan mahizhndu 

iḷanahai āḍiyadum vanamadil innilai 

uhandu tannilaiyil kaṇṇan 

ṭinnilaiyil shenṛu mozhindiḍa vēṇumenṛa

C

kanṛuḍan pashuvellām kādaluḍan aṇaiyum 

karuvizhi kaḍalin karuṇaiyil nanaiyum 

anṛalarnda malar azhahu mukham nōkki 

ammē ammē enru shol onṛu punaiyum 

anda oru sandamihu sholpōdume idaṛ 

-kenda vidam vēṛeduvum eeḍāhumē 

āyinumē tahumē aṛamē idu en munamē 

aṛiyādē punainda pala

ஹூஸேனி ஆதி

 

வாசகமும் மறந்து போனதே எங்கள்

மன்னவனிடம் கொஞ்சிட வேணுமென்று

மனத்தில் நினைந்து நினைந்து புனைந்த பல

அப

வாசகம் மறந்தாலும் வாக்கினில் வந்தாலும்

வந்த வாசகமும் குழறி போனதே

எங்கள் மன்னவனே கண்ணா மதிமுகமே

ஆருயிரே அழகா என்றதும்

கன்னவனே மன்னா கதிமதமே

ஊருயிரே குழகா என்றது

என்னவன் இன்னமுதானவன் மகிழ்ந்து

இள நகையாடியதும்

வனமதில் இன்னிலையுகந்து தன்னிலையில்

கண்ணன் டின்னிலையில் சென்று மொழிந்திட

வேணுமென்ற

கன்றுடன் பசுவெல்லாம் காதலுடன் அணையும்

கருவிழிக் கடலின் கருணையில் நனையும்

அன்றலர்ந்த் மலர் அழகு முகம் நோக்கி

அம்மே அம்மே என்ற சொல்லொன்று புனையும்

அந்த ஒரு சந்தமிகு சொல்போதுமே இதற்

-கெந்த விதம் வேறெதுவும் ஈடாகுமே

ஆயினுமே தகுமே அறமே இது என் முனமே

அறியாதே புனைந்த பல

 

Husēni Ādi

 

P

vāchakamum maṛandu pōnadē engaḷ 

mannavaniḍam konjiḍa vēṇumenṛu 

manattil ninaindu ninaindu punainda pala 

AP

vāchakam maṛandālum vākkinil vandālum 

vanda vāchakamum kuzhaṛi pōnadē 

engaḷ mannavanē kaṇṇā madimukhamē 

āruyirē azhahā enṛadum 

kannavanē mannā gati madamē 

ooruyirē kuzhahā enṛadu 

ennavan innamudānavan mahizhndu 

iḷanahai āḍiyadum vanamadil innilai 

uhandu tannilaiyil kaṇṇan 

ṭinnilaiyil shenṛu mozhindiḍa vēṇumenṛa

C

kanṛuḍan pashuvellām kādaluḍan aṇaiyum 

karuvizhi kaḍalin karuṇaiyil nanaiyum 

anṛalarnda malar azhahu mukham nōkki 

ammē ammē enru shol onṛu punaiyum 

anda oru sandamihu sholpōdume idaṛ 

-kenda vidam vēṛeduvum eeḍāhumē 

āyinumē tahumē aṛamē idu en munamē 

aṛiyādē punainda pala

ஹூஸேனி ஆதி

 

வாசகமும் மறந்து போனதே எங்கள்

மன்னவனிடம் கொஞ்சிட வேணுமென்று

மனத்தில் நினைந்து நினைந்து புனைந்த பல

அப

வாசகம் மறந்தாலும் வாக்கினில் வந்தாலும்

வந்த வாசகமும் குழறி போனதே

எங்கள் மன்னவனே கண்ணா மதிமுகமே

ஆருயிரே அழகா என்றதும்

கன்னவனே மன்னா கதிமதமே

ஊருயிரே குழகா என்றது

என்னவன் இன்னமுதானவன் மகிழ்ந்து

இள நகையாடியதும்

வனமதில் இன்னிலையுகந்து தன்னிலையில்

கண்ணன் டின்னிலையில் சென்று மொழிந்திட

வேணுமென்ற

கன்றுடன் பசுவெல்லாம் காதலுடன் அணையும்

கருவிழிக் கடலின் கருணையில் நனையும்

அன்றலர்ந்த் மலர் அழகு முகம் நோக்கி

அம்மே அம்மே என்ற சொல்லொன்று புனையும்

அந்த ஒரு சந்தமிகு சொல்போதுமே இதற்

-கெந்த விதம் வேறெதுவும் ஈடாகுமே

ஆயினுமே தகுமே அறமே இது என் முனமே

அறியாதே புனைந்த பல