Download Venkata Kavi app
Neyveli Santhanagopalan
| Dēvamanōhari | Ādi | 
| P | uyndadu uyndaden manamē | 
| MK | ini uvamai iladāna guru malaraḍiyinai uṇarndu teḷindu kalanda maṛukaṇamē | 
| AP | aimperum bhootangaḷ ahanṛē ōḍavum ahaṇḍa peruveḷiyil en manam nāḍavum anbenum āṛu karai puraṇḍōḍavum | 
| MK | aḍiyavar kooḍavum kaḷi naṭam āḍavum 
 ānanda muṛaihaḷum ninaindu parasukhamāha | 
| C | nānoru gōpiyāi ānēnē brndā- nandavanattiḍai pōnēnē tēnenum rāsattil shērndēnē engaḷ | 
| MK | dēva dēvanoḍu tiḷaindu parasukhamaḷaindu oru manamāhavum bhāva rāgamoḍu nādumāḍu kuzhal pāḍa āḍa tiṛamāhavum rādhai ahalāda kaṇṇanōḍu miha vaṇṇamāha naṭamāḍavum nānenumāṇavam ōḍavum gnyāna veḷiyil 
 manam uyndadu nāḍavum ānandakkoottāḍavum | 
| தேவமனோஹரி | ஆதி | 
| ப | உய்ந்தது வுய்ந்ததென் மனமே இனி உவமை இலதான குருமலரடியினை உணர்ந்து தெளிந்து கலந்த் மறுகணமே | 
| அப | ஐம்பெரும் பூதங்கள் அகன்றே ஓடவும் அகண்ட பெரு வெளியில் என் மனம் நாடவும் அன்பெனும் ஆறு கரை புரண்டோடவும் | 
| மக | அடியவர் கூடவும் களி நடம் ஆடவும் அனந்த முறைகளும் நினைந்து பரசுகமாக | 
| ச | நானொரு கோபியாய் ஆனேனே ப்ருந்தா நந்தவனத்திடை போனேனே தேனெனும் ராஸத்தில் சேர்ந்தேனே எங்கள் | 
| மக | தேவதேவனொடு திளைந்து பரசுகமளைந்து ஒருமனமாகவும் பாவ ராகமொடு நாதமாடு குழல் பாட ஆடுத்திறமாகவும் ராதையகலாத கண்ணனொடு மிக வண்ணமாக நடமாடவும் நானெனுமாணவம் ஓடவும் ஞான வெளியில் மனம் உய்ந்தது நாடவும் ஆனந்தக்கூத்தாடவும் | 