Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / unnilum enakkoru

Index of Compositions

unnilum enakkoru

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga, Tala and authentic notations are being sought
Ārabhi Ādi

P

unnilum enakkoru uṭṛār yārumuṇḍō oḷimudal shivamē

uḷḷum puṛamum niṛaivāna tannaruḷē uttamamāna maṛaitaru poruḷē

teḷḷanteḷindiḍu gnyānamun aruḷ shenshaḍaimadi tanakkānadu puhalē

AP

tennam puliyoor tirushiṭrambalam mēvi tēḍivandorukkāi āḍiya pādamē

dhittā kiṭataka dhimitat dhiritaka tigurtamāna naṭamāḍiḍumiṛaiyē

vēdāgama muṛai viḷanga varu tihazh vikirtanē nenja nanniṛaivē

C

iḍam tēḍi unai nāḍi ēttalām enṛālō nee irukkumiḍam mudukāḍāchē

eyirukkuṇavutēḍi ēttalām enṛālō eriyunanju uṇavācchē

vaṭamāna ponnāram vāngalām enṛālō vāḷaravum elumbum paṇiyācchē

varameeyum tiṛamenṛu vandaṇaindālō picchai vānguvadum neeyē ennalācchē

diḍamum nāḍi unai uṛavenṛu tēḍa teḷindadoru vishayam idu kāṇum

sheyalumaṛidāna māmanum tuṇaitoḍar mahanum miḍiyānadu kāṇum

naṭanamumāḍi charācharamengaṇum nallavayānadum karuṇaiyānālum

nāḍi vandaduvum inṛu taravēṇum naṇṇiyamunadupādam puṇṇiyam peṛa vēṇumē

ஆரபி ஆதி

உன்னிலும் எனக்கொரு உற்றார் யாருமுண்டோ ஒளிமுதலே சிவமே

உள்ளும் புறமும் நிறைவானதுன்னருளே உத்தமமான மறைதரு பொருளே

தெள்ளந்தெளிந்திடு ஞானமுன் அருளே செஞ்சடைமதி தனக்கானது புகலே

அப

தென்னம் புலியூர் திருசிற்றம்பலம் மேவி தேடிவந்தொருக்காய் ஆடிய பாதமே

தீத்தா கிடதக திமிதத் திரிதக திகுர்தமான நடமாடிடுமிறையே

வேதாகம முறை விளங்க வருதிககழ் விகிர்தனே நெஞ்ச நன்னிறைவே

ச 

இடம் தேடி உனை நாடி ஏத்தலாமென்றாலோ நீ இருக்குமிடம் முதுகாடாச்சே

எயிருக்குணவுதேடி ஏத்தலாமென்றாலோ எரியுநஞ்சு உணவாச்சே

வடமான பொன்னாரம் வாங்கலாமென்றாலோ வாளரவும் எலும்பும் பணியாச்சே

வரமீயும் திறமென்று வந்தணைந்தாலோ பிச்சை வாங்குவதும் நீயே என்னலாச்சே

திடமும் நாடி உனை உறவென்று தேட தெளிந்ததொரு விஶயம் இது காணும்

செயலுமறிதான மாமனும் துணைதொடர் மகனும் மிடியானது காணும்

நடனமுமாடி சராசரமெங்கணும் நல்லவையானதும் கருணையானாலும்

நாடி வந்ததுவும் இன்று தரவேணும் நண்ணியமுனதுபாதம் புண்ணியம் பெற வேணுமே