Download Venkata Kavi app
| Kharaharapriya | Ādi | 
| P | tuḍukkuttanamellām ingē kāṭṭādē shonna shollait taṭṭādē | 
| AP | kaḍuttu mukham kāṭṭa nenjamillai kāṇādirundālō māperum tollai adai eḍuttucchonnāl unakkinnam puriyavillai iḷankanṛu bhayamaṛiyādennum shollai innum nān taḷḷavillai | 
| C1 | koḍuttu vaitta maharājihaḷ ulahinil kuzhandaihaḷ peṭṛavar ettanaiyō kuzhandaiyāha unai kāṇbadaṛku nān koḍutta dāna dharmam ettanaiyō eḍuttu shonnālum unakku puriyādu iniyum piḍivādam piḍittanaiyō enna sheivēnnu enakkut teriyādu yaruvandālum tadukka muḍiyādu | 
| C2 | vaḍakkē pōnāl angē yamunaiyin veḷḷam madurai pakkam kizhakkē vaḷaruvadu kaḷḷam iḍakkukkārā pār adō teṛkkilē paḷḷam eṭṭikkooḍa pārkkādē mēṛkilē taḷḷum | 
| கரஹரப்ரியா | ஆதி | 
| ப | தடுக்குத்தனமெல்லாம் இங்கே காட்டாதே சொன்ன சொல்லைத் தட்டாதே | 
| அப | கடுத்து முகம் காட்ட நெஞ்சமில்லை காணாதிருந்தாலோ மாபெரும் தொல்லை அதை எடுத்துச் சொன்னால் உனக்கின்னம் புரியவில்லை இளங்கன்று பயமறியாதென்னும் சொல்லை இன்னும் நான் தள்ளவில்லை | 
| ச 1 | கொடுத்து வைத்த மகராஜிகள் உலகினில் குழந்தைகள் பெற்றவர் எத்தனையோ குழந்தையாக உனை காண்பதற்கு நான் கொடுத்த தான தர்மம் எத்தனையோ எடுத்து சொன்னாலும் உனக்கும் புரியாது இனியும் பிடிவாதம் பிடித்தனையோ என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது யாருவந்தாலும் தடுக்கமுடியாது | 
| ச 2 | வடக்கே போனால் அங்கே யமுனையின் வெள்ளம் மதுரைப் பக்கம் கிழக்கே வளருது கள்ளம் இடக்குக்காரா பார் அதோ தெற்கிலே பள்ளம் எட்டிக் கூட பார்க்காதே மேற்கிலே தள்ளும் | 