Download Venkata Kavi app
| Kharaharapriya | Ādi | 
| P | tiruvaḍi malarō gurudēvan tēḍi alainda enai nāḍi uvanda sadguru | 
| AP | tiruvaḍi malarō tēnō pālō shenṛu shenṛu kaḍaindār adu idudānō oru poruḷ ēdēnum uvamai sholvēnō anda uvamai poruḷellām avamai āhudē | 
| MK | tahumō idu alavō ena shankaiyaṛa nēriḍa shazhankaluṛumē taḷirmukha oḷiyinaik kaṇḍadum maṛanda tanmaiyilum adu aḍangaluṛumē | 
| C | kaṇṇinai karattinai karuṇai mukhattinai kamalamenṛu shollap pōhādē anda kamalamō madiyenṛāl āhādē paṇṇinai shollinaip pāḍum vitaraṇaiyai pazha maṛai nihar shollap pōhādē anda pazha maṛai nihar enṛāl āhādē | 

| கரஹரப்ரியா | ஆதி | 
| ப | திருவடி மலரோ குருதேவன் தேடி அலைந்த எனை நாடி உவந்த் ஸத்குரு | 
| அப | திருவடி மலரோ தேனோ பாலோ சென்று சென்று கடைந்தார் அது இது தானோ ஒரு பொருள் ஏதேனும் உவமை சொல்வேனோ அந்த உவமைப் பொருளெல்லாம் அவமை ஆகுதே | 
| மக | தகுமோ இது அலவோ என சங்கையற நேரிட சழங்கலுறுமே தளிர்முட ஒளியினைக் கண்டதும் மறந்த் தன்மையிலும் அது அடங்கலுறுமே | 
| ச | கண்ணினை கரத்தினை கருணை முகத்தினை கமலமென்று சொல்லப் போகாதே அந்த கமலமோ மதியென்றால் ஆகாதே பண்ணினைச் சொல்லினைப் பாடும் விதரணையை பழ மறை நிகர் சொல்லப் போகாதே அந்த | 