Download Venkata Kavi app
| Nāṭṭai | Ādi | 
| P | tērōḍum veediyilē eedenna kōlam dēvaki kalyāṇa vaibhōgam vasu- dēvanukkum ivaḷukkum maṇakkōlam | 
| AP | pārōḍu viṇṇatirumbaḍi nādam paṇṇārnda muzhuvam kaḍalalai pōla mōdum tērōḍu pin shellum andaṇar ōdum tiruvāna vēdam shellum nooru kādam | 
| C1 | uḍan piṛandāḷukku oru kalyāṇam enṛu uḷḷoora kamsanukku āshaiyum tōṇum diḍam koṇḍu tērōṭṭiyai taḷḷiyē tānum shērttup piḍittānanda kudiraiyin shēnam | 
| C2 | aḍuttēṛi piḍitta maṛukaṇam tannil ashareeri kēṭṭadu immaṇa peṇṇil eḍutta eṭṭām piṛavi kollumē unnai enṛadum kamsanum kudittānē maṇṇil | 
| நாட்டை | ஆதி | 
| ப | தேரோடும் வீதியிலே ஈதென்ன கோலம் தேவகி கல்யாண வைபோகம் வஸு தேவனுக்கும் இவளுக்கும் மணக்கோலம் | 
| அப | பாரோடு விண்ணதிரும்படி நாதம் பண்ணார்ந்த முழவம் கடலலை போல மோதும் தேரோடு பின் செல்லும் அந்தணர் ஓதும் திருவான வேதம் செல்லும் நூறு காதம் | 
| ச 1 | உடன் பிறந்தாளுக்கு ஒரு கல்யாணம் என்று உள்ளூர கம்ஸனுக்கு ஆசையும் தோணும் திடம் கொண்டு தேரோட்டியை தள்ளியே தானும் சேர்த்துப் பிடித்தானந்த குதிரையின் சேணம் | 
| ச 2 | அடுத்தேறிப் பிடித்த மறுகணம் தன்னில் அசரீரி கேட்டது இம்மணப் பெண்ணில் எடுத்த எட்டாம் பிறவி கொல்லுமே உன்னை என்றதும் கம்ஸனும் குதித்தானே மண்ணில் | 