Download Venkata Kavi app
| Ārabhi | Ādi |
|
taruṇa māmuhil varuṇa mōhana vadananē hari krṣhṇa krṣhṇa talai vārippoochooṭṭinēn |
|
taraḷamā ezhil aḷakam meeduṛa chāyak koṇḍai iṛukki tōhaiyai tangumāṛatan mēlum shooṭṭinēn |
|
karṇikāramum kanakak tongalum kaṇṇukkiniyadu makara mādhura kadiṛkuṇḍalam āḍa māṭṭinēn |
|
tiruhurāvaḷi kunjalangaḷum dinakarattoḍu chandramā prabhai dinusukkonṛāi mun kooṭṭinēn |
|
tilaka tōraṇa makarikāvaḷi sindurattoḍu kunkumattaiyum chittirattirunudalil teeṭṭinēn |
|
chembaham tavanam kaḍamba sarōruham tuḷasee taḷangaḷum toḍuttu mālaiyāha shooṭṭinēn |
|
sarikarallaha maṇikoḷ tōraṇa kanaka ranjana āḍaiyangiyai dāmavudarattin iḍaiyiṛ kaṭṭinēn |
|
sakala bhuvana sarvānga sundara shyāmaḷānga yadukuladeepa pon tāzhvaḍangaḷai aṇiyacchāttinēn |
|
kālil golusuhaḷ kaiyil kankaṇam kaṭaka vangiyum tiṭatanāvaḷi kaṇṇukkanchana maiyai teeṭṭinēn |
|
kamala nayana shilee mukhangaḷai kaṇḍuḷam koḍa tahudiyeedena kaṇmunai kaṇṇāḍi kāṭṭinēn |
| ஆரபி | ஆதி |
|
தருண மாமகில் வருண மோஹன வதனனே ஹரிக்ருஶ்ண தலைவாரிப் பூச்சூட்டினேன் |
|
தரளமாய் எழில் அளகம் மீதுற சாயக் கொண்டை இறுக்கி தோகையை தங்குமாறதன் மேலும் சூட்டினேன் |
|
கர்ணிகாரமும் கனகத்தொங்கலும் கண்ணுக்கினியது மகர மாதுர காதிற் குண்டலம் ஆட மாட்டினேன் |
|
திருகுராவளி குஞ்சலங்களும் தினகரத்தொடு சந்த்ரமா ப்ரபை தினுசிக்கொன்றாய் முன் கூட்டினேன் |
|
திலகதோரண மகரிகாவளி சிந்துரத்தொடு குங்குமத்தையும் சித்திரத்திரு நுதலில் தீட்டினேன் |
|
செம்பகம் தவனம் கடம்ப ஸரோருஹம் துளஸீதளங்களும் தொடுத்து மாலையாகச் சூட்டினேன் |
|
சரிகரல்லக மணிகொள் தோரண கனக ரஞ்சன ஆடையங்கியை தாமவுதரத்தின் இடையிற் கட்டினேன் |
|
ஸகலபுவன ஸர்வாங்க சுந்தர ஶ்யாமளாங்க யதுகுலதீப பொன் தாழ்வடங்களை அணியச்சாத்தினேன் |
|
காலில் கொலுசுகள் கையில் கங்கணம் கடகவங்கியும் திடதனாவளி கண்ணுக்கஞ்சன மையைத் தீட்டினேன் |
|
கமல நயன சிலீ முகங்களை கண்டுளம் கொட தகுதியீதென கண்முனே கண்ணாடி காட்டினேன் |