Download Venkata Kavi app
| Tōḍi | Mishra Chāpu | 
| P | tannantaniyāha shenṛāḷē rādhai champaka valliyum kaṇḍāḷē adai | 
| MK | dāmōdaranadu rāsa vilāsangaḷiloru shankai mihundiḍa taniyuḍanē avanaruḷ aṛindiḍa tamāla mara latābhavana adōḍoḷiya | 
| AP | punnai marattaḍiyil pullānkuzhalaiyoodi ponpōlum maḍavārhaḷ tannuḍanē āḍi ennēramāhiyum ennai ninaindārōḍi ennadān āhaṭṭum pārppōmē enṛōḍi | 
| C | eṇṇudē en manam enṛāḷ sakhi eṇṇudē en manam enṛāḷ | 
| innamudanna kuzhalishaiyai ishaiyinukkētta kaṇṇashaivai kannalum tōṛkkum punnahaiyai karumuhilenum niṛamai karuṇaiyin niṛaivai | 
| தோடி | மிச்ர சாபு | 
| ப | தன்னந்தனியாக சென்றாளெ ராதை சம்பக வல்லியும் கண்டாளே அதை | 
| மக | தாமோதரனது ராஸ விலாஸங்களிலொரு சங்கை மிகுந்திட தனியுடனே அவனருள் அறிந்திட தமாலமலர் லதாபவன அதோடொளிய | 
| அப | புன்னை மரத்தடியில் புல்லாங்குழலையூதி பொன் போலும் மடவார்கள் தன்னுடனே ஆடி என்னேர மாகியும் என்னை நினைந்தாரோடி என்னதான் ஆகட்டும் பார்ப்போமே என்றொடி | 
| ச | எண்ணுதே என் மனம் என்றாள் ஸகி எண்ணுதே என் மனம் என்றாள் | 
| மக | இன்னமுதன்ன குழலிசையை இசையினுக்கேத்த கண்ணசைவை கன்னலும் தோற்கும் புன்னகையை கருமுகிலெனும் நிறமை கருணையின் நிறைவை | 