Download Venkata Kavi app
Tōḍi | On Ānḍāḷ |
P |
tāḷē sharaṇam ammā tānāha shooḍi koḍuttu parandhāman tanaiyum āḷum shuḍar kōḍiyē nin madhumalar |
AP |
vāḷē pōnṛu malarkkaṇṇāi mādhavattōr pōṭṛum annāi |
MK |
vāraṇamāyiram shoozhavalam vandu vaṇṇanaiyāhavum pala kanavu kaṇḍu pooraṇamāhavum kaivanda villi-puttoor manamihunda tiruvanamalar |
C |
eṇṇi edai ninaippadāmō un innaruḷai ninaikka yugam pōdumāmō paṇṇiyal tiṇaittu pāṭṭishaippōmō pāvaippāvin oru shollukeeḍāmō |
MK |
naṇṇiya tavam nārāyaṇa namavenum nāmamōnṛu gatiyāha ninṛuvara tiṇṇiyalāha varantara ninadoru sēvakamē peṛattāvaramē malar |
தோடி |
ப |
தாளே சரணம் அம்மா தானாக சூடி கொடுத்து பரந்தாமன் தனையும் ஆளும் சுடர் கொடியே நின் மதுமலர் |
அப |
வாளே போன்று மலர்க்கண்ணாய் மாதவத்தோர் போற்றும் அன்னாய் |
மக |
வாரணமாயிரம் சூழ வலம் வந்து வண்ணனையாகவும் பல கனவு கண்டு பூரணமாகவும் கைவந்த வில்லி-புத்தூர் மனமிகுந்த திருவனமலர் |
ச |
எண்ணி எதை நினைப்பதாமோ உன் இன்னருளை நினைக்க யுகம் போதுமாமோ பண்ணியல் தினைத்து பாட்டிசைப்போமோ பாவைப்பாவின் ஒரு சொல்லுக்கீடாமோ |
மக |
நண்ணிய தவம் நாராயண நமவெனும் நாமமொன்று கதியாக நின்றுவர திண்ணியாக வரந்தர நினதொரு சேவகமே பெறத்தாவரமே மலர் |