Download Venkata Kavi app
| Shreeranjani | Ādi | 
| P | shollitterivadillayē shonnālum shol muyala vākkum illaiyē shollum tiṛanillayē | 
| MK | tooya niṛai shuka māmunivan vehu nēyamuḍanaruḷum bhāgavata mahimai | 
| AP | nellikkani angai mēlē ninṛirukkum tanmaiyadaip pōlē aḷḷi aḷḷi sāram attanaiyum koṭṭi koṭṭi | 
| MK | amuda shuvaiyoḍu aḷavaṭṛiḍu kaḍal aduveṭkiḍa bhagavat kadai mahimaiyai | 
| C | manamāra nēyam tannuḍan uṛavāḍi maṇandadenbadu iduvallavō maṭṛu engilum kāṇamuḍiyāda mahimai uḷadenṛa nān shollavō niṛuppadu kunṛumaṇi uṛaippadu kallānālum niṛpadu meedum ponnallavō | 
| MK | ninaittadum punaindadum nenjārap paṇittadum  illāmal pōvadum allāmal vēṛonṛum | 
| ஸ்ரீ ரஞ்சனி | ஆதி | 
| ப | சொல்லித் தெரிவதில்லையே சொன்னாலும் சொல் முயல வாக்கும் இல்லையே சொல்லும் திறனில்லையே | 
| மக | தூய நிறை சுகமாமுனிவன் வெகு நேயமுடனருளும் பாகவத மஹிமை | 
| அப | நெல்லிக்கனி அங்கை மேலே நின்றிருக்கும் தன்மையதைப் போலே அள்ளி அள்ளி ஸாரம் அத்தனையும் கொட்டி கொட்டி | 
| மக | அமுதச் சுவையொடு அளவற்றிடு கடல் அது வெட்கிட பகவத் கதை மகிமையை | 
| ச | மனமார நேயம் தனுடனுறவாடி மணந்ததென்பது இதுவல்லவோ மற்று எங்கிலும் காணமுடியாத மகிமை உளதென்ற நான் சொல்லவோ நிறுப்பது குன்றுமணி உறைப்பது கல்லானலும் நிற்பது மீதும் பொன்னல்லவோ | 
| மக | நினைத்ததும் புனைந்ததும் நெஞ்சாரப் பணிந்த்தும் இல்லாமல் போவதும் அல்லாமல் வேறொன்றும் | 