Download Venkata Kavi app
Shuddhasāvēri | Ādi |
P |
shollavallēnō kaṇṇanai |
MK |
shuṭṛamena vāzhum toṇḍarinamoḍu uddhavan enum oru bhaktar perumaiyai nān |
AP |
shollavallēnō sholla iyalādenṛu nān taḷḷa vallēnō taḷḷināl pullanallēnō tanakku nigarāha kaṇṇan shonna mozhi enakku niharānadivanenṛāl perumai |
C |
naḍaiyuḍai tanmaiyāvum kaṇṇanai pōlē nahai mukham mozhiyāvum kaṇṇanai pōlē iḍaiyaṛādu kaṇṇanai eṇṇuvadālē ēṭṛa uru kaṇḍulaham mayakkum oru kālē ezhiluṛu tōhai muḍiyinaikkaḷaindadum ivar avar ena mayakkāvadinālē azhahuṛa nittam aṇaittiḍumāna annaiyumayakkamāvadinālē |
சுத்தஸாவேரி | ஆதி |
ப |
சொல்ல வல்லேனோ கண்ணனை |
மக |
சுற்றமென வாழும் தொண்டரினமோடு உத்தவன் எனும்ம் ஒரு பக்தர் பெருமையை நான் |
அப |
சொல்ல வல்லேனோ சொல்ல இயலாதென்று நான் தள்ள வல்லேனோ தள்ளினால் புல்லனல்லேனோ தனக்கு நிகராக கண்ணன் சொன்ன மொழி எனக்கு நிகரானதிவனென்றால் பெருமை |
ச |
நடையுடை தன்மையாவும் கண்ணனைப் போலே நகை முகம் மொழியாவும் கண்ணனைப் போலே இடையறாது கண்ணனை எண்ணுவதாலே ஏற்ற உரு கண்டுலகம் மயக்கும் ஒரு காலே எழிலுறு தோகை முடியினைக் களைந்தும் இவர் அவர் என மயக்காவதினாலே அழகுற நித்தம் அணைத்திடுமான அன்னைய்மயக்கமாவதினாலே |