Download Venkata Kavi app
| Sindhubhairavi | Ādi | 
| P | shenshiva jaṭādharā shiva shankara tripura bhayankara narttana dhurantara neerajākṣha nirupamakara atishaya | 
| AP | sanchita vinai pōkkum dayākarā tillai tāṇḍavamāḍiḍum chandra kalādharā | 
| MK | takadhimikiṭa tankiṭataka ḍamarukamoḍu maddhaḷamadu muzhanga charācharamum mayanga maṛai vazhanga aruḷ tulanga padamilanga shadangaiyoḍu kulunga | 
| C | arahara jagadeesha O ānanda kanaka naṭēsha muraharan paraviya puraharā | 
| MK | muttu maṇittiṛan paditta tirunahai mukhamōhana madanāntakasoodana | 
| ஸிந்துபைரவி | ஆதி | 
| ப | செஞ்சிவ ஜடாதரா சம்போ சங்கர த்ரிபுர பயங்கர நர்த்தன துரந்தரா நீரஜாக்ஷ நிருபமகர அதிசய | 
| அப | சஞ்சித வினைப் போக்கும் தயாகரா தில்லை தாண்டவமாடிடும் சந்த்ர கலாதரா | 
| மக | தகதிமிகிட தங்கிடதக டமருகமொடு மத்தளமது முழங்க சராசரமும் மயங்க மறைவழங்க அருள் துலங்க பதமிலங்க சதங்கையொடு குலுங்க | 
| ச | அரஹர ஜகதீச ஓ ஆனந்த கனக நடேசா முரஹரன் பரவிய புரஹரா | 
| மக | முத்து மணித்திறன் பதித்த திரு நகை முக மோஹன மதனாந்தக ஸூதன | 