Download Venkata Kavi app
Neelāmbari | Mishrachāpu |
P |
ramaṇeeya yamunā taṭākam |
MK |
nandakumāran uhandu varu narumaṇamalarhaḷum malarnda - tiru brndāvanamiduvena aruḷ taru pērānandam peṛum sukha |
AP |
kumudamō kamalamōhana mōhanamō amudamānadu nāṇa acchutanadu icchaippaḍum ezhil pacchai taḷir mēniyuḍan angamellām tazhuvippuḷaham varu paramānandam tarumazhahiya |
C |
ovvoru tuḷiyum engaḷ uttaman kadai pāḍum uraha kāḷiyanukkum uyara irundāḍum avvaḷavāhiya abhinayangaḷ angapangamellam sholli jatihaḷ pōḍum arangamō antarangamō kaḷankamō nirankamazha ganamehamadu nenjam nāṇittanjamānadō |
நீலாம்பரி | மிச்ரசாபு |
ப |
ரமணீய யமுனா தடாகம் |
மக |
நந்தகுமாரன் உகந்து வரு நறுமணமலர்களும் மலர்ந்த - திரு பிருந்தாவன மிதுவென அருள்தரு பேரானந்தம் பெறும் சுகந் |
அப |
குமுதமோ கமலமோகன மோகனமோ அமுதமானது நாண அச்சுதனது இச்சைப்படும் எழில் பச்சைத் தளிர் மேனியுடன் அங்கமெல்லாம் தழுவிப்புளகம் வரு பரமானந்தம் தரு மழகிய |
ச |
ஒவ்வொரு துளியும் எங்கள் உத்தமன் கதைபாடும் உரக காளியனுக்கும் உயர இருந்தாடும் அவ்வளவாகிய அபிநயங்கள் அங்கபங்கமெல்லாம் சொல்லி ஜதிகள் போடும் அரங்கமோ அந்தரங்கமோ களங்கமோ நிறங்கமழ கனமேகமது நெஞ்சம் நாணித்தஞ்சமானதோ |