Download Venkata Kavi app
Sāvēri | Ādi |
P |
rājādi rāja rājan nandakumāra rājan koluvirundān - rāja gō pālan koluvirundān mangaiyar aṣhṭamahishihaḷ puḍaishoozha
nallavar tudisheiya nāḍellām vāzha |
AP |
rājādi rājarhaḷ nāthanaikkaṇḍu - jagan nāthā nāthā enṛu pāḍinathaikkaṇḍu ājānubāhuvāi aiyyan mukham kaṇḍu aruhil rukmiṇi shenṛennannamō shonnadu kaṇḍu |
C |
|
1 |
eṭṭu maṇam viṇṇai eṭṭumaṇamāha indiran manattuḷḷē taruṇamitenṛāha naṭṭam paḍumunnam nāḍi vandāha nāraṇan avaiyirundu varuha enṛāha |
2 |
vandavar chāmarattai vāngi ninṛu veesha mangaiyar manattuḷḷē yārivan enṛēsha inda vaṇṇattaikkaṇḍu kaṇṇālē pēsha indiran adaiyaṛindu innam innam veesha |
3 |
nāradar avaippaṇṇai nanṛāhappāḍa naduninṛa avaiyār tuṇaiviyili paṇpāḍa ooravar kaṇḍu ēdō oliyaṭṛuppōha uḍalāyiram kaṇṇan uṇarndān nanṛāha |
ஸாவேரி | ஆதி |
ப |
ராஜாதி ராஜ ராஜன் நந்தகுமார ராஜன் கொலுவிருந்தான் - ராஜ கோ பாலன் கொலுவிருந்தான் மங்கையர் அஷ்டமகிஷிகள் புடைசூழ நல்லவர் துதிசெய்ய - நாடெல்லாம் வாழ |
அப |
ராஜாதி ராஜர்கள் நாதனைக் கண்டு - ஜகன் நாதா நாதா என்று பாடினதைக் கண்டு ஆஜானுபாஹுவாய் அய்யன் முகம் கண்டு அருகில் ருக்மிணி சென்றென்னன்னமோ சொன்னது கண்டு |
ச |
|
1 |
எட்டு மணம் விண்ணை எட்டுமணமாக இந்திரன் மனத்துள்ளே தருணமிதென்றாக நட்டம் படுமுன்னம் நாடி வந்தாக நாரணன் அவையிருந்து வருக என்றாக |
2 |
வந்தவர் சாமரத்தை வாங்கி நின்று வீச மங்கையர் மனத்துள்ளே யாரிவன் என்றேச இந்த வண்ணத்தைக் கண்டு கண்ணாலே பேச இந்திரன் அதையறிந்து இன்னம் இன்னம் வீச |
3 |
நாரதர் அவைப்பண்ணை நன்றாகப்பாட நடுநின்ற அவையார் துணைவியிலி பண்பாட ஊரவர் கண்டு ஏதோ ஒலியற்றுப் போக உடலாயிரம் கண்ணன் உணர்ந்தான் நன்றாக |