Download Venkata Kavi app
Sāranga | Ādi |
P |
pōdum pōdum kaṇṇā - inda bhuvanamengum indra jāḷam sheiyyum mōhana muraḷee gānam |
AP |
nāda mayamāhi geeta mayamāhi - inda gnyālamengum indra jālam sheiyyum mōhana muraḷee gānam |
C |
veeḍu tirumba vēṇḍāmō - veeṭṭin kai vēlai teera vēṇḍāmō - kaṇṇā māḍu kaṛakka vēnḍāmō - engaḷ māmiyār tēḍum munnai manai pōha vēṇḍāmō |
ஸாரங்கா | ஆதி |
ப |
போதும் போதும் கண்ணா - இந்த புவனமெங்கும் இந்த்ர ஜாலம் செய்யும் மோஹன முரளி கானம் |
அப |
நாதமயமாகி கீத மயமாகி இந்த ஞாலமெங்கும் இந்த்ர ஜாலம் செய்யும் மோஹன முரளி கானம் |
ச |
வீடு திரும்ப வேண்டாமோ - வீட்டின் கை வேலை தீர வேண்டாமோ - கண்ணா மாடு கறக்க வேண்டாமோ - எங்கள் மாமியார் தேடும் முன்னே மனைபோக வேண்டாமோ |