Download Venkata Kavi app
| Gowrimanōhari | Ādi | 
| P | pazhamō pazhamō pazham (bhāgavata) | 
| MK | bhava bhayamenum oru iruḷai keḍutta shukamuni enum kiḷi kotti koḍutta | 
| AP | azhahāna māmaṛaittarumēlē idu yārukkum aridānat tanmaiyālē muzhu mōnapporuḷukku ivaipōlē mun sheida teevinai enum nārillāda mooṇḍiḍum bhāvamennum vaṇḍu tuḷaikkāda | 
| C | tēḍi tirindālum kāṇa kiḍaikkādu deiva aruḷaippōlē kaḍaiyil kiḍaikkādu āḍikkāṭṛil vizhavō eḷidāi irukkādu adaṛkkenna maṭṛoru kālamāhaṭṭum appōdu pārppōmē enṛāl eppōdum kiḍaikkāda | 
| கௌரிமனோஹரி | ஆதி | 
| ப | பழமோ பழமோ பழம் (பாகவத) | 
| மக | பவபயமெனும் ஒரு இருளைக் கெடுத்த சுகமுனி எனும் கிளி கொத்திக் கொடுத்த | 
| அப | அழகான மாமறைத் தருமேலே இது யாருக்கும் அரிதானத் தன்மையாலே முழுமோனப் பொருளுக்கு இவைபோலே முன் செய்த தீவினை எனும் நாரில்லாத மூண்டிடும் பாவமென்னும் வண்டு துளைக்காக | 
| ச | தேடித் திரிந்தாலும் காணக் கிடைக்காது தெய்வ அருளைப் போலே கடையில் கிடைக்காது ஆடிக் காற்றில் விழவோ எளிதாய் இருக்காது அதற்கென்ன மற்றொரு காலமாகட்டும் அப்போது பார்போமே என்றால் எப்போதும் கிடைக்காத | 