Download Venkata Kavi app
Chitravina N Ravikiran
Chitravina N Ravikiran
| Suraṭi | Ādi | 
| P | pārvai onṛe pōdumē kaṇṇan (kaḷḷa) shankha padumanidhi iraṇḍum valiyatandālenna | 
| AP | kārmuhil pōl vaṇṇa kadirenna madiyenna karuvizhi kaḍalinai shaṭṛē tiṛandu karuṇai mazhai pozhindu ēn aham kuḷirum (kaḷḷa) | 
| C | annai yashōdai aruhinilē shenṛivan veṇṇai tiruḍi vanda vindai shollappōnāl annaiyin pinnē shenṛu aṇaindu koṇḍu ninṛu shollādē enṛu kaṇṇāl sholliḍum kaṇṇan (kaḷḷa) | 
| சுரட்டி | ஆதி | 
| ப | பார்வை ஒன்றே போதுமே கண்ணன் சங்க பதுமநிதி இரண்டும் வலியதந்தால் என்ன | 
| அப | கார்முகில் போல் வண்ண கதிரென்ன மதியென்ன கருவிழி கடலினை சற்றே திறந்து கருணை மழை பொழிந்து என் அகம் குளிரும் (கள்ள) | 
| ச | அன்னையசோதை அருகினிலே சென்றிவன் வெண்ணை திருடி வந்த விந்தை சொல்லபோனால் அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று சொல்லாதே என்று கண்ணால் சொல்லிடும் கண்ணன் (கள்ள) | 