Download Venkata Kavi app
| Udayaravichandrika | Ādi | 
| P | nillāmal pōhum nilavē - shaṭṛu ninṛu pō avar varumaḷavē nenjiliḍam koṇḍa kaṇṇanaik kāṇa nēram kaḍandu varuvadoru neeti niṛaimadiyāhavum oru tingaḷāhum neetiyaṛiyāda unnuḍaiya shēḍi | 
| AP | pallāyiram kōḍi tārakai shoozha bhavani vandāi kuṛaivillaiyē - anda- pangayak kaṇṇan manam iṛangi varum nēram varai pārttuppō onṛum tavaṛillaiyē | 
| C | nalla aḍiyārhaḷ puḍai shoozha ingu rājanaḍaipōṭṭu varalām nādakkuzhaloodi rāga mozhipēshi kādaluṛavāḍi varalām ānālum onṛuṇḍu nicchayam idu endan āvipōhumun vandālum varalām | 
| உதயரவிச்சந்திரிகா | ஆதி | 
| ப | நில்லாமல் போகும் நிலவே - சற்று நின்று போ அவர் வருமளவே நெஞ்சிலிடம் கொண்ட கண்ணனைக் காண நேரம் கடந்து வருவதொரு நீதி நிறைமதியாகவும் ஒரு திங்களாகும் நீதியறியாத உன்னுடைய சேதி | 
| அப | பல்லாயிரம் கோடி தாரகை சூழ பவனி வந்தாய் குறைவில்லையே - அந்தப் பங்கயக் கண்ணன் மனம் இறங்கி வரும் நேரம் வரை பார்த்துப்போ ஒன்றும் தவறில்லையே | 
| ச | நல்ல அடியார்கள் புடை சூழ இங்கு ராஜநடைபோட்டு வரலாம் நாதக் குழலூதி ராக மொழிபேசி காதலுறவாடி வரலாம் ஆனாலும் ஒன்றுண்டு நிச்சயம் இது எந்தன் ஆவிபோகுமுன் வந்தாலும் வரலாம் | 