Download Venkata Kavi app
Savita Narasimhan
Vasanta | Ādi |
P |
neela malar kōla tirumēni kaṇḍu mōham koṇḍu nenjam niṛaivānadē atishaya |
AP |
shōlaittanil naṭamāḍum tooya kuzhal ishaippāḍum |
MK |
sukhamuṛum asuṇamum mahizha virittāḍum irahu nizhalamarum ezhilukkezhilāna |
C |
vānavillil kāṇuhinṛa vaṇṇa vaṇṇa niṛamellām vandu vandu sharaṇ puhundadō mōna ezhil kāṇa nāṇi vānamadiyānadanji moolanāthan shaḍai pōnadō gāna mazhai pozhindiḍa gandharuvar kinnararum mānamanji maṛaindanarō |
MK |
tēnaruvi pōl oḷirum un vadana teenchuvaiyil viḷaiyāḍum makaramena |
வஸந்தா | ஆதி |
ப |
நீல மலர் கோலத்திரு மேனி கண்டு நெஞ்சம் நிறைவானதே அதிசய |
அப |
சோலை தனில் நடமாடும் தூயக்குழல் இசைப்பாடும் |
மகா |
சுகமுரும் அசுணமும் மகிழ விரித்தாடும் இறகு நிழலமரும் எழிலுக்கெழிலான |
ச |
வானவில்லில் காணுகின்ற வண்ண வண்ண நிறமெல்லாம் வந்து வந்து சரண் புகுந்ததோ மோன எழில் காண நாணி வானமதியானதஞ்சி மூல நாதன் சடை போனதோ கான மழை பொழிந்திட கந்தருவர் கின்னரரும் மானம் அஞ்சி மறைந்தனரோ |
மகா |
தேன் அருவி போல் ஒளிரும் உன் வதன தீன்சுவையில் விளையாடும் மகரமென |