Download Venkata Kavi app
Reetigowḷa | Ādi |
P |
manjanamāḍa nee vārāi – kaṇṇā malarmukhamadu mādhava yādavakula tāmarai nāyaka |
AP |
konjum kiḷi annamē – engaḷ gōkulam vāzha vanda deivamē – unnai konja vēṇumō – innamē āyar kulam vāzha vandu ninṛa nalam tērum shelvamē |
MK |
kiṇṇamum eṇṇaiyum pungam pulāvum vempunalum vara taṇṇenṛāhudu pon perum āḍaiyaḷāvi eḍuttadu pōdumunakkoru puṇṇiyamāhudu |
C |
kadaikkengē pōvēnō svāmi engum kāṇāda rāja gōpāla svāmi kadai edaiyum shonnāl enakkaduvum teriyum enṛāi inimēlē enkadai onṛudān svāmi |
MK |
indaḷam shiṛanda paṇṇōḍum kalanda ezhilāna kuzhaloodi iduvaṛai āṛiyādoru mātavamāmunihaḷum māmalaraḍipaṇi mādhava nidhiyaṛindu neetiyaṛindu ninniḷamukha sannidhiyaṛinda mā sundara mukhamoḍu mandanahai miḷira vandaruḷuha ini andamuṛum naḍaiyoḍu |
ரீதிகௌள | ஆதி |
ப |
மஞ்சனமாட நீ வாராய் - கண்ணா மலர்முகமது மாதவ யாதவகுல தாமரை நாயக |
அப |
கொஞ்சும் கிளி அன்னமே எங்கள் கோகுலம் வாழ வந்த தெய்வமே உன்னைக் கொஞ்ச வேணுமோ இன்னமே ஆயர்க் குலம் வாழ வந்து நின்ற நலம் தேறும் செல்வமே |
மகா |
கிண்ணமும் எண்ணையும் புங்கம் புலாவும் வெம்புனலும் வர தண்ணென்றாகுது பொன் பெறும் ஆடையளாவி எடுத்தது போதுமுனக்கொரு புண்ணியமாகுது |
ச |
கதைக்கெங்கே போவேனோ ஸ்வாமி எங்கும் காணாத ராஜ கோபால ஸ்வாமி கதை எதையும் சொன்னால் எனக்கதுவும் தெரியும் என்றாய் இனிமேலே என்கதை ஒன்று தான் ஸ்வாமி |
மகா |
இந்தளம் சிறந்த பண்ணொடும் கலந்த எழிலான குழலூதி இதுவரையறியாதொரு மாதவமாமுனிகளும் மாமலரடிபணிமாதவ நிதியறிந்து நீதியறிந்து நின்னிளமுக சன்னிதியறிந்த மா சுந்தர முகமொடு மந்தநகை மிளிர வந்தருளுக இனி அந்தமுறும் நடையொடு |