Download Venkata Kavi app
| Kalyāṇi | Roopakam | 
| malaiyai tookkinān amarādhipan mamatai pōkkinān maṇḍalattil yāvarum tozha mātavar tudihaḷum pāḍa puṇṇiyatuḷāyarum iru kaṇṇimaikkum nērattil oru | 
| rājanaḍai onṛu naḍandān anda naḍaiyum naḍandadu kaṇamdān tējōmayamāha chinnanchiruvarhaḷ tēḍi nāikuḍaiyai tookki piḍittārpōl | 
| attanai pērhaḷum mayanga idu atishayam atishayam enga muttumaṇihaḷ shazhanga shinam mooṇḍa indiran idēdenakkalanga | 
| kaidān muyanṛeḍuttadō oru kāl malaiyē neḍuttadō mai vizhimādarum āyarum pāḍum mā oli indiran sheviyil maḍuttadō | 
| kaṇḍadum kēṭṭadum illaiyē oru kavipāḍa tiṛanum illaiyē maṇḍalam engum eeḍillaiyē oru vārttai kooḍa shollil illaiyē kaṇṇan malai | 
| ottai karattālē malai uyara piḍittinālē mettachinam mooṇḍa viṇṇavan ulaham attai muṭṭumpaḍi āhāyattaḷavil | 
| vaittakaṇ vāngādu pārkka kaṇṇan māmati mukham konjam vērkka taittaka tuḷḷiyum kanṛonṛu vālāl chāmaram veeshiyum tan toṇḍu ārkka | 
| oozhipōla mazhai ōnga kaṇṇan oṭṛai karattināl tānga nāzhikkorudaram eṭṭi pārtta indran nāṇi manattil eedēdena ēnga | 
| nāṭkaḷum onṛā iraṇḍā ēzhu nānallavā kaṇḍatuṇḍā illai pāṭṭinilē kēṭṭadunḍā inda pārinil idarkku eeḍunḍā iṇaiyuṇḍā | 
| kaṭṭum āḍai ninaiyādē kuḷir kāṭṛil uḍal naḍungādē koṭṭiyaṭṛuppōna mēhangaḷ pōha gōkulam yāvum ākulam pōha | 
| kōvil kuḍaiyinai pōlum adil konjum maṇihaḷai pōlum āyar kuḍivāzha ayyan piḍittadu anṛalla inṛalla enṛumē gōvardhana | 
Meaning
| கல்யாணி | ரூபகம் | 
| மலையைத் தூக்கினான் அமராதிபன் மமதை போக்கினான் மண்டலத்தில் யாவரும் தொழ மாதவர் துதிகளும் பாட புண்ணியத்துளாயரும் இரு கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு மலையைத் தூக்கினான் | 
| ராஜ நடை ஒன்று நடந்தான் அந்த நடையும் நடந்தது கணம்தான் தேஜோமயமாக சின்னஞ்சிறுவர்கள் தேடி நாய்குடையை தூக்கிப் பிடித்தாற்போல் | 
| அத்தனை பேர்களும் மயங்க இது அதிசயம் அதிசயம் என்க முத்து மணிகள் சழங்க சினம் மூண்ட இந்திரன் இதேதெனக் கலங்க | 
| கைதான் முயன்றெடுத்ததோ ஒரு கால் மலையே நெடுத்ததோ மைவிழிமாதரும் ஆயரும் பாடும் மா ஒலி இந்திரன் செவியில் மடுத்ததோ | 
| கண்டதும் கேட்டதும் இல்லையே ஒரு கவிபாடத் திறனும் இல்லையே மண்டலம் எங்கும் ஈடில்லையே ஒரு வார்த்தை கூட சொல்லில் இல்லையே கண்ணன் | 
| ஒத்தைக் கரத்தாலே மலை உயரப் பிடித்ததினாலே மெத்த சினம்மூண்ட விண்ணவன் உலகம் அத்தைமுட்டும்படி ஆகாயத்தளவில் | 
| வைத்தகண் வாங்காது பார்க்க கண்ணன் மாமதி முகம் கொஞ்சம் வேர்க்க தைத்தகத் துள்ளியும் கன்றென்று வாலால் சாமரம் வீசியும் தன் தொண்டு ஆர்க்க | 
| ஊழிபோல மழை ஓங்க கண்ணன் ஒற்றைக் கரத்தினால் தாங்க நாழிக்கொருதரம் எட்டிப் பார்த்த இந்த்ரன் நாணி மனத்தில் ஈதேதென ஏங்க | 
| நாட்களும் ஒன்றா இரண்டா ஏழு நாளல்லவா கண்டதுண்டா இல்லை பாட்டினிலே கேட்டதுண்டா இந்த பாரினில் இதற்கு ஈடுண்டா இணையுண்டா | 
| கட்டும் ஆடை நனையாதே குளிர் காற்றில் உடல் நடுங்காதே கொட்டியற்றுப்போன மேகங்கள் போக கோகுலம் யாவும் ஆகுலம் போக | 
| கோவில் குடையினைப்போலும் அதில் கொஞ்சும் மணிகளைப்போலும் ஆயர் குடிவாழ ஐயன் பிடித்தது அன்றல்ல இன்றல்ல என்றுமே கோவர்த்தன | 