Download Venkata Kavi app
| Rāgamālika | Khaṇḍa tripuṭa | 
| Bhairavi | |
| mādhavanai munnirutti manjanattai shutṛa vandār mādarashi shuṭṛamē ninṛāḷ - ēnenṛāl madimukha mādhavanezhil manjanattil mōhamuṛa maṛukaṇam āḍiyashaiya manadilādu nenjam anji | |
| Kāpi | |
| porimukham shuṭṛinār peṇhaḷ - anda puṇṇiyanai kaṇḍadum shuṭṛuvadē kaṇhaḷ virikamalapaintoḍi pōl mēniyezhil ashaiyashaiya melliyalāḷ ōrorutti vandāḷ - vandu porimukham shuṭṛavena ninṛālum ninṛāḷ pahal pozhudu pōi iravāchu enṛadumdān ninṛān | |
| Navarōj | |
| lāliyinai vāngiyishaittāha vanda nādasurakkārarhaḷ kai nōha nāriyarhaḷ kaṭṛakalai rāgamellām ēka rāgamenavāhi anurāgamellām āha | |
| ராகமாலிகை | கண்ட திரிபுட | 
| பைரவி | |
| மாதவனை முன்நிறுத்தி மஞ்சனத்தைச் சுற்ற வந்தார் மாதரசி சுற்றமே நின்றாள் - ஏனென்றால் மதிமுக மாதவனெழில் மஞ்சனத்தில் மோகமுற மறுகணம் ஆடியசைய மனதிலாது நெஞ்சம் அஞ்சி | |
| காபி | |
| பொரிமுகம் சுற்றினார் பெண்கள் - அந்தப் புண்ணியனைக் கண்டதும் சுற்றுவதே கண்கள் விரிகமலப் பைந்தொடி போல் மேனியெழில் அசையசைய மெல்லியலாள் ஓரொருத்தி வந்தாள்; - வந்து பொரிமுகம் சுற்ற வென நின்றாலும் நின்றாள் பகல் பொழுது போய் இரவாச்சு என்றதும் தான் நின்றான் | |
| நவரோஜ் | |
| லாலியினை வாங்கியிசைத்தாக வந்த நாத சுரக்காரர்கள் கை நோக நாரியர்கள் கற்றகலை ராகமெல்லாம் ஏக ராகமெனவாகி அனுராகமெல்லாம் ஆக | |