Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kuzhaloodi manamellām

Index of Compositions

kuzhaloodi manamellām

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

Sudha Ragunathan

S Sowmya

Kāmbhōdhi Ādi

P

kuzhaloodi manamellām - koḷḷai koṇḍa pinnum

kuṛaiyēdum enakkēdaḍi – oru shiru 

kurai ēdum enakkēdaḍi  

AP

azahāna mayil āḍavum – (miha) kāṭṛil 

ashaindāḍum koḍi pōlavum 

MK

ahamahizhndilahum nilavoḷi tanilē tanai maṛandu puḷḷinam kooḍa 

ashaindāḍi miha ishaindōḍi varum nalam kāṇa oru manam nāḍa 

tahum idu ena oru padam pāḍa takiṭa tadhimi ena naṭam āḍa

kaṇṛu pashuvinoḍu ninṛu puḍai shoozha – enṛum malarumukha iṛaivan kanivōḍu

C

makara kuṇḍalam āḍavum – adaṛkēṛpa 

makuṭam oḷi veeshavum

mihavum ezhilāhavum – kāṭṛil

miḷirum tuhil āḍavum 

kaṇṛu pashuvinamum ninṛu puḍai shoozha – enṛum malarumukha iṛaivan kanivōḍu

Meaning 

I lack nothing my friend, now that he has stolen my heart by playing his flute!

A beautiful peacock dances, a vine sways in the gentle breeze... (he plays the flute)

….in the moonlight which melts the heart, where one forgets oneself, where one wishes to sway gently with the birds, sing and dance…. (He plays the flute) surrounded by cows and calves, with a cheerful face and kind heart…

The ear-rings dangle, the crown glitters, (he stands there as he plays the flute) very beautiful with his cloth fluttering in the breeze….

காம்போதி ஆதி

குழலூதி மனமெல்லாம் - கொள்ளை கொண்டபின்னும்

குறையேதும் எனக்கேதடீ - ஒரு சிறு

குறையேதும் எனக்கேதடீ 

அப

அழகான மயிலாடவும் - (மிக) காற்றில்

அசைந்தாடும் கொடி போலவும்

மகா 

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட

அசைந்தாடிமிக இசைந்தோடிவரும் நலம்காண ஒரு மனம் நாட

தகுமிது என ஒரு பதம்பாட தகிடததிமி என நடம் ஆட

கன்று பசுவினொடு நின்றுபுடைசூழ என்றும் மலருமுக இறைவன் கனிவோடு

மகர குண்டலம் ஆடவும் அதற்கேற்ப

மகுடம் ஒளி வீசவும்

மிகவும் எழிலாகவும் காற்றில்

மிளிரும் துகில் ஆடவும்

கன்று பசுவினமும் நின்று புடைசூழ என்றும் மலருமுக இறைவன் கனிவோடு