Download Venkata Kavi app
| Punnāgavarāḷi | Ādi | 
| P | kiḍaikkumō kiḍaikkādō kiṭṭivarum inda kṣhaṇam krishṇasvāmi darishanam | 
| C | naḍaiyilē kōṭi kōṭi rājarhaḷum kāttirukka nāradarum tumburuvum veeṇai shruti shērttirukka kaḍaivizhi kāṇumō enṛu gandharuvar pārttirukka kaiyaḷavu aval koṇḍu kāttirukkum endanukku | 
Meaning
Will I get this one moment to see Lord Krishna? While hundreds of kings are waiting in the courtyard, while Narada and Tumburu are strumming the veena, while the Gandharva waiting for a fleeting glance, as I wait with a handful of beaten rice…
| புன்னாகவராளி | ஆதி | 
| ப | கிடைக்குமோ கிடைக்காதோ கிட்டிவரும் இந்த க்ஷணம் க்ருஷ்ணஸ்வாமி தரிசனம் | 
| ச | நடையிலே கோடி கோடி ராஜர்களும் காத்திருக்க நாரதரும் தும்புருவும் வீணை ச்ருதி சேர்த்திருக்க கடைவிழிகாணுமோ என்று கந்தருவர் பார்த்திருக்க கையளவு அவல் கொண்டு காத்திருக்கும் எந்தனுக்கு | 