Download Venkata Kavi app
| Suraṭi | 
| P | gatiyāha vēṇḍum pārthasā - rathiyāna deivamē ati vēgamōḍen | 
| C1 | bhuvana mōhana sundarattirumukha maṇḍalamum kiḷicchiṛaiyin āḍaiyum parama pāvanamāhiya tiruvadana pangaḷumum santatamāhavenadu | 
| C2 | porudukaḷampuhu turagakuḷambezhu puzhudi aṇindiḍu marakata mēniyum shidaṛu neelakuntaḷanteḷiviyarantuḷi kaṇangaḷoḍum mundiḍa | 
| C3 | murugumenadu karaccharantuḷaitta tiruvangam tani vaḍivazhahum pozhudu pularndiḍa shenkadir pōloḷi pootta tiru nayanangalumāha | 
| C4 | irumarunguḷa sēnaihaḷ ediravandu iḍaiyininṛadhirathamāhavum vandu tirunayanankoḍu ivaravar enṛadu dividamaṇaindavar tanaiyumozhindadu | 
| C5 | shanka tigiri gadhai shārngam shumandu karakamalam porutaruṇam turangakaḍivāḷam shēnamoḍu tōttiravēttiramaṇinda gāttiram | 
| சுரட்டி | 
| ப | கதியாக வேண்டும் - பார்த்தஸா- ரதியான தெய்வமே - அதி வேகமோடென் | 
| ச1 | புவன மோஹன ஸுந்தர திருமுக மண்டலமும் கிளிச்சிறையினாடையும் பரம பாவனமாகியத்திருவதனப் பங்களுமும் ஸந்ததமாகவெனது | 
| ச2 | பொருதுகளம்புகு துரககுளம்பேழு புழுதியணிந்திடு மரகத மேனியும் சிதறு நீல குந்தளந்தெளிவியரந்துளிகணங்களொடும் முந்திட | 
| ச3 | முருகுமெனது கரச்சரந்துளைத்த திருவங்கம் தனி வடிவழகும் பொழுது புலர்ந்திட செங்கதிர் போலொளி பூத்த திரு நயனங்களுமாக | 
| ச4 | இருமருங்குள சேனைகள் எதிரவந்து இடையினின்றதிரதமாகவுவந்து திரு நயனங்கொடு இவரவர் என்றது திவிதமணைந்தவர் தனையுமொகழிந்தது | 
| ச5 | சங்கந்திகிரி கதை சார்ங்கம் சுமந்து கரகமலம் பொருது தருணம் துரங்க கடிவாளம் சேணமொடு தோத்திரமணிந்த காத்திரம் | 