Download Venkata Kavi app
Khamāch | Ādi |
P |
ēnō inda nishivēḷai tanilum gānam ishaikkavēṇum irundishaikkavum pozhudō illai, ēnaḍi tollai bhāramāhudu |
AP |
vānōr mayanga vandaṇaittadum brnda nandā nandavanamengilum edirolikkudē kaṇṇaippaṛikkum vaṇṇamirukkum eṇṇamirukkum |
C |
nāradar vandār viṇṇappam tānonru tandār nennēl enniḍam un piḷḷai dāmōdaranai nānirundu pāḍankētka sangeeta shikṣhai enakku gnyānam peṛa neeyudava vēṇumenṛār adarkku nānenna sholvēnaḍi uḍan nahaittēnaḍi
S, M G, M N D N P, D, N Ṡ, M G R S Ṇ D Ṁ Ġ Ṙ Ṡ N D ( P, D N Ṡ, Ṡ Ṙ) tākru tōmta kuttaṇa tajhamtaṇam kiṭatajhaṇuta takadhingiṇatom (deenku taṇantari) sheeraḍittaṇḍaiyolikka kāḷeeyanmēl tihazha nihazhndadaḍi ōrāṭṭam adai sēvittuppuhazhndu narttanam enṛu vahuttu – sheiyudaḍi oru perum kooṭṭam pāraḍi shollappōnāl enakkuttānaḍivarum pahaṭṭukkāri enṛapaṭṭam māṛāṭṭam bhairavikkum tōḍikkum pārāṭṭu ennaḍi adil panchamattai māttiviṭṭu pāḍinavanāṭṭam |
Meaning
Why does he have to play music at this time of the night? Does he not get any other time to do so? It has become quite a nuisance.
In the pleasant garden of Brndavanam, music echoes and there is such a delight even for the devas; eyes and thoughts are centered on the garden.
I laughed as I had no words when Narada came and submitted a request to learn music from Krshna.
With his anklets jingling, he danced on Kalinga and that is being worshipped and praised by many. If I criticize that I will be labelled as a haughty woman. Why praise his rendering of Bhairavi and Todi when he wrongly uses the panchama?
கமாச் | ஆதி |
ப |
ஏனோ இந்த நிசி வேளை தனிலும் கானம் இசைக்க வேணும் இருந்திசைக்கவும் பொழுதோ இல்லை ஏனடி தொல்லை பாரமாகுது |
அப |
வானோர் மயங்க வந்தணைத்தும் ப்ருந்தநந்தா நந்த வனமெங்கிலும் எதிரொலிக்குதே கண்ணைப் பறிக்கும் வண்ணமிருக்கும் எண்ணமிருக்கும் |
ச |
நாரதர் வந்தார் விண்ணப்பம் தானொன்று தந்தார் நென்னேல் என்னிடம் உன் பிள்ளை தாமோதரனை நானிருந்து பாடங்கேட்க ஸங்கீத சிக்ஷை எனக்கு ஞானம் பெற நீயுதவ வேணுமென்றார் - அதற்கு நானென்ன சொல்வேனடி உடன் நகைத்தேனடி
ஸாமகாம நிதநி பாதாநிஸா மகரிஸநித மகரிஸநித (பாதனிஸாஸரி) தாக்ருதொம்த குத்தண தஜம்தணம் கிடதஜணுத தகதிகிணதொம் (திங்குதணந்தரி) சீரடித் தண்டையொலிக்க காளியன் மேல் திகழ நிகழ்ந்த்தடி ஓராட்டம் அதை ஸேவித்து புகழ்ந்து நர்த்தனம் என்று வகுத்து செய்யுதடி ஒருபெருங்கூட்டம் பாரடி சொன்னப்போனால் எனக்குத் தானடி வரும் பகட்டுக்காரி என்ற பட்டம் மாறாட்டம் பைரவிக்கும் தோடிக்கும் பாராட்டு என்னடி அதில் பஞ்சமத்தை மாத்திவிட்டுப் பாடினவனாட்டம் |