Download Venkata Kavi app
Shuddhasāvēri | Ādi |
P |
chāmarōpachāram |
MK |
sarasarāja gōpāla ghana neela svāmi nandajayapāla pārāyidu |
AP |
kāmakōṭi lāvaṇya kalaihaḷ aḍi paravum puṇya |
MK |
shuṭṛaṛinda mudu gnyāniyar nin mozhi gavanittadum āmōdittadum ena shoṛ sheṛinda shruti kooṛumām enil tulangumoru mozhi viḷangumō tooyāgamamuṛu nēyā nāradar ōyā gānamuṛāyā yamunaiyiṛ tooyā malarvaṇṇakkāyā dēvaki shēyā vinōdamāyā nān taru |
C -MK |
jāmboonata chittira vēlaippāḍudaiya dantappiḍihaḷamaittu adil tapana maṇivarishaiyōḍalankāra taraḷa vaiḍooryamizhaittu kā- shāmbu vaṇṇanē un leelaiyinai shuddhasāvēri tannilē ishaittu gandharuvar iṇaipāda - rambaiyarhaḷ naṭam āḍa - en gatiyē unakku nān shrutiyē pōḍattahum |
சுத்தஸாவேரி | ஆதி |
ப |
சாமரோபசாரம் |
மக |
ஸரஸராஜ கோபால கனநீல ஸ்வாமி நந்த ஜயபால பாராயிது |
அப |
காமகோடி லாவண்ய கலைகள் அடி பரவும் புண்ய |
மகா |
சுற்றறிந்த முது ஞானியர் நின்மொழி கவனித்ததும் ஆமோதித்ததுமென சொற் செறிந்த சுருதி கூறுமாம் எனில் துலங்கும் ஒருமொழி விளங்குமோ தூயாகமமுறு - நேயா - நாரதர் - ஓயா - கானமுறாயா - யமுனையிற் தூயா மலர்வண்ணக் காயா - தேவகிச் சேயா - வினோதமான - நான் தரு |
ச |
ஜாம்பூனத - சித்திர வேலைப்பாடுடைய தந்தப்பிடிகள் அமைத்து அதில் தபன மணிவரிசையோடலங்கார - தரள வைடூர்யமிழைத்து - கா சாம்புவண்ணனே - உன் லீலையினை சுத்தஸாவேரி தன்னிலே இசைத்து கந்தருவர் இணைபாட - ரம்பையர்கள் நடம் ஆட - என் கதியே உனக்கு நான் ச்ருதியே போடத் தரும் |