Download Venkata Kavi app
Sāveri | Ādi |
azhahāi dvārakaiyai kaṭṭinān aiyyaniḍam vandu kaṇ shimiṭṭinān āṛiraṇḍu yōchanaihaḷ dooram aṇṇārndu māḍiyinaippārum
peṇhaḷum kuḷikka enṛu ōḍai - angu pēshavum kooḍādu ānhaḷin vāḍai ingitam karattilangum tattai ingumangum kottu malar pattai
kaṇṇan neerāḍa enṛu kuḷamām kaṭṭi vaitta māpaḷingu taṭamām ōḍānadi enṛu pērām - maṭṛum haridrā enṛu oru pērām
vaṇḍōḍum champaka malar gandham mādhavanukkāha tani sondam mannanukku maṇam veeshi kāṭṭum vaṇḍu vandāl eṭṭiyum viraṭṭi
attanai perumaiyuḷḷa kāḍām amaittu vahutta araṇ veeḍām - adil shoozhndu uḷḷa gōpāla samudram jyōti mayamāna oru kṣhētram
vaṇḍu varāpati enṛu pērām mannārguḍi enṛu engaḷ oorām iravil paḍuttār vaḍa mathurai ezhundadum kaṇdār pudu naharai |
Meaning
He built Dwaraka and stood before Krishna, winking in mischief and said " Look up 12 yojanas to see the top story"!
An exclusive stream for women to bathe, where men are strictly prohibited. Parakeets perch daintily on the arms (of women) and bunches of flowers are found everywhere.
A marble-laid path leads to a pond for Krishna to bathe. It is called a stagnant river or Haridra.
A champak tree exudes fragrance almost exclusively for Madhavan. The tree seems to reserve its fragrance only for Madhavan as it chases away the approaching bee.
It is such a famous forest and a well-planned palace in it. It is surrounded by Gopalasamudram which is a bright beacon of a pilgrim centre.
It is a place where bees don't venture. It is called Mannargudi and was literally built overnight.
ஸாவேரி | ஆதி |
அழகாய் த்வாரகையைக் கட்டினான் ஐயனிடம் வந்து கண் சிமிட்டினான் ஆறிரண்டு யோசனைகள் தூரம் அண்ணார்ந்து மாடியினைப் பாரும்
பெண்களும் குளிக்க என்று ஓடை - அங்கு பேசவும் கூடாது ஆண்களின் வாடை இங்கிதம் கரத்திலங்கும் தத்தை இங்குமங்கும் கொத்து மலர் பத்தை
கண்ணன் நீராட என்று குளமாம் கட்டி வைத்த மாபளிங்கு தடமாம் ஓடாநதி என்று பேராம் - மற்றும் ஹரித்ரா என்று ஒரு பேராம்
வண்டோடும் சம்பக மலர் கந்தம் மாதவனுக்காக தனி சொந்தம் மன்னனுக்கு மணம் வீசி காட்டும் வண்டு வந்தால் எட்டியும் விரட்டி
அத்தனை பெருமையுள்ள காடாம் அமைத்து வகுத்த அரண் வீடாம் - அதில் சூழ்ந்து உள்ள கோபால ஸமுத்ரம் ஜோதி மயமான ஒரு க்ஷேத்ரம்
வண்டு வராபதி என்று பேராம் மன்னார்குடி என்று எங்கள் ஊராம் இரவில் படுத்தார் வடமதுரை எழுந்ததும் கண்டார் புது நகரை |