Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / āyiram shollaḍi

Index of Compositions

āyiram shollaḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga, Tala and authentic notations are being sought
Pantuvarāḷi Roopakam

P

āyiram shollaḍi mānē ivan 

antarangam arivēnē

āraṇa muṛai vazhi kāraṇam aṛivadum 

pooraṇan ivantanai chōran enṛu nee

AP

tāyiḍam shonnadu veeṇē veṛum 

tandiram sheidu ninṛānē chinna

vāyaḷavu veṇṇait tandu teerāmalē inda 

mādarashi munnam vandu pōdellām ninṛōmē

C

maṇaimēl maṇai vaittu vārittinṛa veṇṇai 

vāyilē kāivadin munnam vandu

annai munnirundu talaippinnal 

vārikkoḷhirānē kaṇṇan 

kaiyum meyyumāha kaṭṭi shumandingu 

kāṭṭināl anṛō vaṇṇam - ippō

kaḷḷappārvaiyil uḷḷam pōnadum 

meḷḷa vizhippadu vēṇum namakkinnum 

Meaning

You may give a thousand excuses but I know his true colours. Calling him a thief to his mother is a waste as I know that he is the end that the vedas search for.

He played a simple trick by showing that he stole only a small ball of butter when we came to complain to his mother. Actually he had climbed on two wooden boards to hog all the butter but stands innocently before his mother combing his hair, even before the butter in his mouth dried up. And when we catch him in the act and bring him to show his mother, he steals our heart by throwing a mischievous glance at us and we look on helplessly.

பந்துவராளி ரூபகம்

ப 

ஆயிரம் சொல்லடி மானே இவன் அந்தரங்கம் அறிவேனே 

ஆரண முறைவழி காரணம் அறிவதும் பூரணன் இவந்தனை சோரன் என்று நீ

அப 

தாயிடம் சொன்னது வீணே வெறும் தந்திரம் செய்து நின்றானே

சின்ன வாயளவு வெண்ணைத் தந்து தீராமலே இந்த 

மாதரசி முன்னம் வந்து போதெல்லாம் நின்றோமே

ச 

மணைமேல் மணை வைத்து வாரித் தின்ற வெண்ணை 

வாயிலே காய்வதின் முன்னம் வந்து அன்னை முன்னிருந்து தலைப் பின்னல் வாரிக் கொள்கிறானே கண்ணன் 

கையும் மெய்யுமாக கட்டி சுமந்திங்கு காட்டினால் அன்றோ வண்ணம் - இப்போ கள்ளப் பார்வையில் உள்ளம் போனதும் 

மெள்ள விழிப்பது வேணும் நமக்கினும்

Pantuvarāḷi Roopakam

P

āyiram shollaḍi mānē ivan 

antarangam aṛivēnē

āraṇa muṛai vazhi kāraṇam aṛivadum 

pooraṇan ivantanai chōran enṛu nee

AP

tāyiḍam shonnadu veeṇē veṛum 

tandiram sheidu ninṛānē chinna

vāyaḷavu veṇṇait tandu teerāmalē inda 

mādarashi munnam vandu pōdellām ninṛōmē

C

maṇaimēl maṇai vaittu vārittinṛa veṇṇai 

vāyilē kāivadin munnam vandu

annai munnirundu talaippinnal 

vārikkoḷhirānē kaṇṇan 

kaiyum meyyumāha kaṭṭi shumandingu 

kāṭṭināl anṛō vaṇṇam - ippō

kaḷḷappārvaiyil uḷḷam pōnadum 

meḷḷa vizhippadu vēṇum namakkinnum 

Meaning

You may give a thousand excuses but I know his true colours. Calling him a thief to his mother is a waste as I know that he is the end that the vedas search for.

He played a simple trick by showing that he stole only a small ball of butter when we came to complain to his mother. Actually he had climbed on two wooden boards to hog all the butter but stands innocently before his mother combing his hair, even before the butter in his mouth dried up. And when we catch him in the act and bring him to show his mother, he steals our heart by throwing a mischievous glance at us and we look on helplessly.

பந்துவராளி ரூபகம்

ப 

ஆயிரம் சொல்லடி மானே இவன் 

அந்தரங்கம் அறிவேனே 

ஆரண முறைவழி காரணம் அறிவதும் 

பூரணன் இவந்தனை சோரன் என்று நீ

அப 

தாயிடம் சொன்னது வீணே வெறும் 

தந்திரம் செய்து நின்றானே சின்ன 

வாயளவு வெண்ணைத் தந்து தீராமலே இந்த 

மாதரசி முன்னம் வந்து போதெல்லாம் நின்றோமே

ச 

மணைமேல் மணை வைத்து வாரித் தின்ற வெண்ணை 

வாயிலே காய்வதின் முன்னம் வந்து

அன்னை முன்னிருந்து தலைப் பின்னல் 

வாரிக் கொள்கிறானே கண்ணன் 

கையும் மெய்யுமாக கட்டி சுமந்திங்கு 

காட்டினால் அன்றோ வண்ணம் - இப்போ 

கள்ளப் பார்வையில் உள்ளம் போனதும் 

மெள்ள விழிப்பது வேணும் நமக்கினும்