Download Venkata Kavi app
| Madhyamāvati | Ādi | 
| P | āna maṭṭum shonnēn (unakku) - inda āraṇangu tanai toodu shenṛu vara ēnidanṛu pala nooruhanda muṛai | 
| AP | gānakkuzhaloodi kaṇṇediril kaṇḍavarai valai veeshi varum mōnamukhak kaṇṇan munnē shenrāḷāyin indattōzhi pōnadai maṛandiḍuvāḷ konjam yōshi nee enṛu | 
| C1 | nindanai sheidālum aduvō porukkādu nēril shollaḍi enṛāl aduvum āhādu undanōḍu pēsha enṛāl pōdum pōdādu uḷḷadai shollavō ennāl onṛumē āhādu | 
| C2 | meḷḷa meḷḷa endirundu pōippāraḍi vēṇumenṛāl tuṇaiyāha varuvēnaḍi kaḷḷam aṛiyānenṛu āṇaiyiḍuvēnaḍi kaṇnanō enṛum un kaṇṇantānaḍi | 
Meaning
I told you once, told you a hundred times, in many different ways not to send that maiden as an emissary.
I know that the moment she sees Krshna, she will forget what she came for because he ensnares all those who come before him in a net, with his magical flute.
I can't bear to talk ill of him nor can I spell it out in person. Saying that I came to talk to you sounds like a poor excuse but I am unable to speak the truth either.
Go softly and quietly to spy on him. If you want I will accompany you. I will swear that he is innocent and harmless because he is after all your Kannan.
| மத்யமாவதி | ஆதி | 
| ப | ஆனமட்டும் சொன்னேன் (உனக்கு) - இந்த ஆரணங்கு தனை தூது சென்றுவர ஏனிதன்று பல நூறுகந்த முறை | 
| அப | கானக்குழலூதி கண்ணெதிரில் கண்டவரை வலை வீசி வரும் மோன முகக்கண்ணன் முன்னே சென்றாளாயின் இந்தத்தோழி போனதை மறந்திடுவாள் கொஞ்சம் யோசி நீ என்று | 
| ச1 | நிந்தனை செய்தாலும் அதுவோ பொறுக்காது நேரில் சொல்லடி என்றால் அதுவும் ஆகாது உந்தனோடு பேச என்றால் போதும் போதாது உள்ளதை சொல்லவோ என்னால் ஒன்றுமே ஆகாது | 
| ச2 | மெள்ள மெள்ள எந்திருந்து போய்ப்பாரடி வேணுமென்றால் துணையாக வருவேனடி கள்ளம் அறியானென்று ஆணையிடுவேனடி கண்ணனோ என்றும் உன் கண்ணந்தானடி | 