rāman perumai

Nāṭṭaikuranji
 
Ādi
P
rāman perumai shollattaramō
rāma kalyāṇa rāma kōdanḍarāma paṭṭābhirāma raghuveera
 

AP
nāmaṇanda ānandatāraka nāman
ikṣhvāku kulakaḍal alai ezhu
sōman ati sundaramihu dasarata nandana raghu
 
C
kaṇḍōraikkēṭṭōrai orunoḍi tanvasham
kavandu āḷum oyyāran
kāntiyum urudiyum needhiyum buddhiyum
kalandu urukkoṇḍadheeran
uṇḍāna mozhipēsha urai vēṇumāppōlē
uttamam pēshum gambheeran anda
uyarndōngum puruvattai noḍi kaṇḍa edirihaḷ
ōḍivandu sharaṇāgum raghuveeran raṇadheeran

 
 

MK
uyarnda neḍungiri koḍumudiyō ena
ōngi vaḷartikazh tōḷan
ulaham vāzha abhayam taru kaihaḷum
ōḍivadu muzhankāl varai neeḷum
viyanuru shagu pōnṛa kaṇḍattazhahoḍu
viṇmadiyinai kannamum āḷum
minji avanazhahaic cholluvadenṛāl
veeṇāna kāriyam ānālum kēḷum

 
 

 



நாட்டைகுரஞ்சி
 
ஆதி
ராமன் பெருமை சொல்லத்தரமோ
ராம கல்யாண ராம கோதண்டராம பட்டாபி ராம ரகுவீர
 
 
 
அப
நாமணந்த ஆனந்ததாரக நாமன்
இக்ஷ்வாகு குலகடல் அலை எழு
சோமன் அதி ஸுந்தரமிகு தசரத நந்தன ரகு
 
கண்டோரைக் கேட்டோரை ஒருநொடி தன்வம்
கவர்ந்து ஆளும் ஒய்யாரன்
காந்தியும் உறுதுயும் நீதியும் புத்தியும்
கலந்து உருக்கொண்டதீரன்
உண்டான மொழிபே உரை வேணுமாப் போலே
உத்தமம் பேசும் கம்பீரன் அந்த
உயர்ந்தோங்கும் புருவத்தை நொடி கண்ட எதிரிகள்
ஓடிவந்து சரணாகும் ரகுவீரன் ரணதீரன்

 
 
 
 
 
 
மகா
உயர்ந்த நெடுங்கிரி கொடுமுடியோ என
ஓங்கி வளர்திகழ் தோளன்
உலகம் வாழ அபயம் தரு கைகளும்
ஓடிவந்து முழங்கால் வரை நீளும்
வியனுரு ங்கு போன்ற கண்டத் தழகொடு
விண்மதியினை கன்னமும் ஆளும்
மிஞ்சி அவனழகைச் சொல்லுவ தென்றால்
வீணான காரியம் ஆனாலும் கேளும்