chāmarōpachāram

Shuddhasāvēri
 
Ādi
P
chāmarōpachāram krṣhṇā
sarasarāja gōpāla ghana neela
svāmi nandajayapāla pārāyidu
 

AP
kāmakōṭi lāvaṇya perum
kalaihaḷ aḍi paravum puṇya gaṇya
 
C
kaṭarinda mudu gnyāniyar ninmozhi
kaṇivittadum āmodittadumena
shor sherinda shruti koorumōvenil
tulangum oru mozhi viḷangumō
 

 


சுத்தஸாவேரி
 
ஆதி
சாமரோபசாரம் க்ருஷ்ணா
ஸரஸராஜ கோபால கனநீல
ஸ்வாமி நந்தஜயபால பாராயிது
 
அப
காமகோடி லாவண்ய பெரும்
கலைகளடி பரவும் புண்ய கண்ய
 
கற்றறிந்த முது ஞானியர் நின்மொழி
கணிவித்தது மாமொதித்ததுமென
சொற் செறிந்த சுருதி கூறுமோவெனில்
துலங்குமொரு மொழி விளங்குமோ