dēvi vanam vandāḷ

Ānandabhairavi
 
Ādi
P
dēvi vanam vandāḷ sati
dēvi vanam vandāḷ sati dēvi kadamba vanam ninṛāḷ
tēnarum shōlai teḷḷamuda vāvi
shēḍiyarum kooḍininṛu pon malaraittoovi
teedillāda vaṇṇamum shirittaḷavaḷāvi
tiruvaruḷākki inbam tēkkiḍavulāvi sati
 
 
 
 
 
AP
dēvi vanam vandāḷ shivanār manam ninṛāḷ
shilambaṇippādamalar sheiyyum vaṇṇam ninṛāl
āvikalandaḍiyār anbu manam uruhi
āṛāha ōḍa adil neerāḍa enṛu sholli
 
 
 
C
āgamangaḷ kōṭi tazhaindu tazhaindu nalla
ādavan eṭṭum maram tānē tānāha
attanai upaniḍatam aṇaindu koṭiyāhi
aṛam ennum maṇam mihunda māmalarhaḷ tānāha
aṛivutaṭamāha ahamum nizhalāha aravinda pādamalar
anna naḍaiyāha
kumuda malaranna vizhiyum aruḷāha kuḷira aruḷāḷa
ulaham muzhudāḷa
 
 
 
 
 
 
 

 


Meaning
 
 
Sati Devi (Parvati) came to the Kadamba garden. It was a pleasant garden with a spring of sweet water. Maids gather around to sprinkle flowers, laughing and talking all the while. Devi took a stroll to enjoy herself.

Devi stood in the heart of Shiva; her feet soft as flowers were decked with anklets. The heart-felt love of the devotees flowed like a stream and she took delight in immersing herself in it.

The Vedas flourished like trees tall enough to reach the sun; the Upanishads flourished like creepers entwining the trees. Dharma was the fragrant flower, wisdom was the path, the ego was the shade in which the lotus-feet walked with swan-like gait and the lily-like eyes ruled the world with benevolent glance.

 


ஆனந்த பைரவி
 
ஆதி
தேவி வனம் வந்தாள் ஸதி தேவி வந்தாள்
ஸதி தேவி கதம்ப வனம் நின்றாள் தேனரும் சோலை
தெள்ளமுத வாவி சேடியரும் கூடி நின்று பொன் மலரைத்
தூவி தீதில்லாத வண்ணமும் சிரித்தளவளாவி
திருவருளாக்கி இன்பம் தேக்கிட உலாவி ஸதி
 
அப
தேவி வனம் வந்தாள் சிவனார் மனம் நின்றாள் சிலம்பணி
பாத மலர் செய்யும் வணம் நின்றாள் ஆவி கலந்து அடியார்
அன்பு மனம் உருகி ஆறாக ஓட அதில் நீறாட என்று சொல்லி
 
ஆகமங்கள் கோடி தழைந்து தழைந்து நல்ல ஆதவன்
எட்டும் மரம் தானே தானாக அத்தனை உபனிடதம் அணைந்து
கோடியாகி அறம் என்னும் மணம் மிகுந்த மாமலர்கள் தானாக
அறிவு தடமாக அகமும் நிழலாக அரவிந்தப் பாத மலர்
அன்ன நடையாக குமுத மலரண்ண விழியும் அருளாக குளிற
அருளாள உலகம் முழுது ஆள