chintittavar nenjil iruppadu

Nāṭṭai
 
Ādi
P
chintittavar nenjil iruppadu shiva yōga gaṇapatiyē
shree mahātripura sundari maḍitanil irundu konjiḍum shelva guṇanidhiyē
 
 
AP
vandittamararum aḍiparaviḍa mā tava munivarum tudiparaviḍa
vakuḷa mālaiyaṇi sogasumadanuḍan makuṭamoḷi azhahu tahudi tahudi ena
 
C
nilavai eḍutturuvamākki – oru
neelamaṇiyai adil sherttu
kalavai ratnakkal padittu
kanaka kaṭṭiḍattil izhaittu - vaitta
 
 
 
MK
kākṣhi enattahum mākshi manattoru
sākṣhi phalittiḍalākki tiribhuvanam
ākṣhi sheluttiḍa ēkāmra kā -
mākṣhi kaṭalākṣhittaruḷa oru kaṇamum
 
 
 

 


Meaning
 
 
Ganapathi occupies the mind and heart of those who worship Him. He dwells in the lap of the great Goddess Tripura Sundari and is an epitope of virtue. Great men fall at his feet and great sages sing his praises as He sits with a garland of vakula flowers with the crown adding beauty and grace. Make a figure out of the moon, embellish it with a blue diamond, decorate it with precious stones and set the whole thing in gold… …such is the picture of one who stands true to conscience, who rules the three worlds and every moment blessed by Kamakshi ….

 


நாட்டை
 
ஆதி
சிந்தித்தவர் நெஞ்சில் இருப்பது சிவ யோக கணபதியே
ஸ்ரீ மஹா திரிபுரஸுந்தரி மடிதனில் இருந்து கொஞ்சிடும் செல்வ குணநிதியே
 
அப
வந்தித்தமரும் அடி பரவிட மாதவ முனிவரும் துதிபரவிட
வகு மாலையணி சொசுமதனுடன் மகுடமொளி அழகு தகுதி தகுதி என
 
நிலவை எடுத்துருவமாக்கி ஒரு
நீல மணியை அதில் சேர்த்து
கலவை ரத்தினக்ல் பதித்து
கனகக் கட்டிடத்தில் இழைத்து வைத்த
 
 
மகா
காக்ஷி எனத்தகும் மாக்ஷி மனத்தொரு
சாக்ஷி பலித்திடலாக்கி திரிபுவனம்
க்ஷி செலுத்திட ஏகாம்ர கா-
மாக்ஷி கடாட்சித்தருள ஒரு கணமும்