pēsha kēḷeerō

Mōhanam
 
Ādi
P
pēsha kēḷeerō engaḷ
piḷḷaikkaniyamudu kiḷḷai mozhimazhalai
perumaiperu nanda gōpamaharāsan piḷḷaikkaniyamudu kiḷḷai iḷamozhimazhalai
 

AP
āshaiyuḷḷa rājagōpālanāna
aiyyanpēshum mazhalaittannaikkāṇa
vāsha narumalarin vaṇṇamum nāṇa
āyinuḷ eeriraṇḍē dantam kāṇa
madimukham tulangavarum azhahoḍu maṇankamazha madikavarndiḍu madihamāna
taḍam poliva tirunutaliḍai entirangkanindaduvō
malaralarndu kanikizhinda neiyoḍu madukalandu kannal vāviyoḍu
kaṇṇan iḷavāyamudam pera kādal aṇaindaduvō
pāṭakanoopura kangkaṇa kingkiṇi nāṭakamāḍiya vāshakamō
nāṭaka māḍiya vāshakamānadu nēshamarāduru mādhavamō

mādhavameedena mādhavanānena mādhavaninṛadu entavamō
mandamurum nahai andamurumpaḍi chintai kavarndadu entavamō
mōhana mōhana mōhanamō mōnaha mōnaha mōnahamō
pōtaka māmaraiyō maraiyō vēdaka mōdiya nootanamō
mādhanamenṛirundu nātanuminṛezhundu vātanamum mozhindapaḍi
 

 



மோஹனம்
 
ஆதி
பேக் கேளீரோ எங்கள்
பிள்ளைக் கனியமுது கிள்ளை மொழிமழலை
பெருமைபெரு நந்த கோபமகராசன் பிள்ளைக்கனியமுது கிள்ளை இளமொழிமழலை
 
அப
சையுள்ள ராஜகோபாலனான
அய்யன்பேசும் மழலைத் தன்னைக்காண
வா நறுமலரின் வண்ணமும் நாண
வாயினுள் ஈரிரண்டே தந்தம் காண
மதிமுகம் துலங்கவரும் அழகொடு மணங்கமழ மதிகவர்ந்துடு மதிகமான
நடம் பொலிவ திருநுதலிடை என்திறங்கனிந்ததுவோ
மலரலர்ந்து கனிகிழிந்த நெய்யொடு மதுகலந்து கன்னல் வாவியொடு
கண்ணன் இளவாயமுதம் பெற காதல் அணைந்ததுவோ
பாடகநூபுர கங்கண கிங்கிணி நாடகமாடிய வாசகமோ
நாடக மாடிய வாகமானது நேமறாதுறு மாதவமோ

மாதவமீதென மாதவனானென மாதவனின்றது என்தவமோ
மந்தமுறும் நகை அந்தமுறும்படி சிந்தை கவர்ந்தது என்தவமோ
மோகன மோகன மோகனமோ - மோனக மோனக மோனகமோ
போதக மாமறையோ மறையோ வேதக மோதிய நூதனமோ
மாதனமென்றிருந்து நாதனுமின்றெழுந்து வாதனமும் மொழிந்தபடி