paṭṭābhishēkam

Ārabhi
 
Ādi
P
paṭṭābhishēkam koṇḍaruḷinān
pāroḍu viṇṇum muzhanga muzhanga
paṇṇiya puṇṇiyam koḍaiyoḍu vazhanga
kārenumēniyil vaṇṇam tulanga
kāmadēnuvuḍan indran vaṇanga
 

AP
eṭṭādaparamporuḷ idō ena vandu
engaḷ ayyan mēni mēlē
eerēzhu ulaham ellām kuḷira kuḷira vaikkum
inbamennum nilai pōlē
ashṭa dishai paravum airāvadakkarattāl
āhāsha gangaiyinālē
hari hari jaya vijayeebhava enum oli aṇḍa mugaḍupaḍa karuṇaiyinālē
 
C
 
 
1
vaṭṭa veṇkuḍaiyai chandiran piḍikka
vaṇṇamalarhaḷ aḷḷi rambaiyar teḷikka
iṭṭamuḍan nandi bērigai aḍikka
ezhilāha mayilinam azhahōḍu naḍikka
ishaipāḍiḍum gandharvar kinnarhaḷ izhaindu tandadai veeṇaiyil muḍukka
ishaindu neḷindu āḍum vidyādarar ezhiligaḷ koṇḍaiyil tohaiyai muḍikka
ashai maranda māniḷam pēdugaḷ shila adishaya madil giri āḍi kudikka
hari hari jaya vijayeebhava enum oli aṇḍa mugaḍupaḍa āhāyam iḍikka
 
2
tumburu nāradar geetangaḷ pāḍa - kādai
tuḷaikkudenṛāyarhaḷ karattināl mooḍa - kaṇṇan
vambivai āhādenṛu jāḍai sheidupōḍa - kaṇṇā un
vaṇṇakkuzhalishaikku nērādenṛu pāḍa
maḍipozhiyum pālamudināl azhagu manam kavara kāmadēnu sheiyyum
mangalābhishēkam kaṇḍa munivarhaḷ manamoḍu nirainda amudinaippeiyyum
toḍiyiḍai tuvaḷuru nangaiyar mādarhaḷ turu turu ena gaṇa veeṇaiyar kaiyum
tozhuda kaiyum - uruhumeiyyum āhamēha turangan mahizhndu sheiyyum gōvinda
 


 


ஆரபி
 
ஆதி
பட்டாபிஷேகம் கொண்டருளினான்
பாரொடு விண்ணும் முழங்க முழங்க
பண்ணிய புண்ணியம் கொடையொடு வழங்க
காரெனுமேனியில் வண்ணம் துலங்க
காமதேனுவுடன் இந்த்ரன் வணங்க
 
அப
எட்டாதபரம்பொருள் இதோ என வந்து
எங்கள் ஐயன் மேனி மேலே
ஈரேழு உலகம் எல்லாம் குளிர குளிர வைக்கும்
இன்பமென்னும் நிலை போலே
அஷ்ட திசை பரவும் ஐராவதக் கரத்தால்
ஆகா கங்கையினாலே
ஹரி ஹரி ஜய விஜயீபவ எனும் ஒலி அண்ட முகடுபட கருணையினாலே
 
 
 
1
வட்ட வெண்குடையை சந்திரன் பிடிக்க
வண்ணமலர்கள் அள்ளி ரம்பையர் தெளிக்க
இட்டமுடன் நந்தி பேரிகை அடிக்க
எழிலாக மயிலினம் அழகோடு நடிக்க
சைபாடிடும் கந்தருவர் கின்னரர்கள் இழைந்து தந்ததை வீணையில் முடுக்க
சைந்து நெளிந்து ஆடும் வித்யாதரர் எழிலிகள் கொண்டையில் தோகையை முடிக்க
சை மறந்த மானிளம் பேடுகள் சில அதிசய மதில் கிரி ஆடி குதிக்க
ஹரி ஹரி ஜய விஜயீபவ எனும் ஒலி அண்ட முகடுபட ஆகாயம் இடிக்க
 
2
தும்புரு நாரதர் கீதங்கள் பாட - காதை
துளைக்குதென்றாயர்கள் கரத்தினால் மூட - கண்ணன்
வம்பிவை ஆகாதென்று ஜாடை செய்துபோட - கண்ணா உன்
வண்ணக் குழலிசை க்கு நேராதென்று பாட
மடிபொழியும் பாலமுதினால் அழகு மனங்கவர காமதேனு செய்யும்
மங்களாபிஷேகம் கண்ட முனிவர்கள் மனமொடு நிறந்த அமுதினைப் பெய்யும்
தொடியிடை துவளுறு நங்கையர் மாதர்கள் துரு துரு என கண வீணையர் கையும்
தொழுத கையும் - உருகுமெய்யும் ஆகமேக துரங்கன் மகிழ்ந்து செய்யும் கோவிந்த