pacchai iḷam

Shāmā
 
Ādi
P
pacchai iḷam taḷir mēni kāṇa
paṇṇutavam konjanenjamō
 
AP
icchai tavir vānam kooḍa ninnirattai
ērkum engum oḷi veeshuhinra iḷamadiyam
tōrkum kacchaikkaṭṭi āḍuhinra
ninnazhahaikkaṇḍāl kārenumēgha mulavi
engaṇu muraippaḍa muzhangiyavai yārkkum
 
 
 
C
māmāyai taṇḍi ninra guṇakkaḍalē tayir
mattaṇaiyum kayiraṇainda eyiṭrezhilē
āmārum arindārum aṭra nilaiyē umakku
attai nān enraladu pittanilaiyē
arindu sheidoru pāpamillēn
enakkadudān lakṣham kōṭi āyinum unadiru
padamalar aḍiyinai anavaradamum tudippāḍi
ānandamānadu kōṭi kōṭi āgayināl unai
tēḍi tēdi alaivadum tirivadum alaruvadum
ara aruḷavēṇum enai nāḍi nāḍi
 
 
 

சாமா
 
ஆதி
பச்சையிளம் தளிர்மேனி காண
பண்ணுதவம் கொஞ்ச நஞ்சமோ
 
 
 
அப
இச்சை தவிர் வானம் கூட நின்னிறத்தை ஏற்கும்
எங்கும் ஒளி வீசுகின்ற இளமதியம் தோற்கும்
கச்சைகட்டி ஆடுகின்ற நின்னழகைக் கண்டால்
காரெனுமேக முலவி எங்கணு முறைபட முழங்கியவை யார்க்கும்
 
மாமாயைத் தாண்டி நின்ற குணக்கடலே தயிர்
மத்தணையும் கயிறணைந்த எயிற்றெழிலே
ஆமாரும் அறிந்தாரும் அற்ற நிலையே உமக்கு
அத்தை நான் என்றாலது பித்தநிலையே
அறிந்து செய்தொரு பாபமில்லேன் எனக்கதுதான் லக்ஷம் கோடி
ஆயினும் உனதிரு பதமலர் அடியினை அனவரதமும் துதிப்பாடி
ஆனந்தமானது கோடிக்கோடி ஆகையினாலுனைத் தேடித் தேடி
அலைவதும் திரிவதும் அலறுவதும் அற அருளவேணும் எனை நாடி நாடி