shollinilē varum

Shankarābharaṇam
 
Ādi
P
shollinilē varum sukhamē sukham - nammai
nal vazhipaḍuttum gurunāthā nāthā enṛa
 
AP
nalladu teedenṛu gnyāna oḷi kāṭṭum
kaḷḷam kapaṭam nammil uḷḷurāmal kākkum
 
C
pāsha bandhangaḷai pōkkum ema
pāsham varāmalē kākkum nalla
nēsham tanil nammai ookkum nikunja
rāsattil oruvaḷāi nammayē shērkkum
 


ங்கராபரணம்
 
ஆதி
சொல்லினிலே வரும் சுகமே சுகம் - நம்மை
நல் வழிபடுத்தும் குருநாதா நாதா என்ற
 
 
 
அப
நல்லது தீதென்று ஞான ஒளி காட்டும்
கள்ளம் கபடம் நம்மில் வுள்ளுறாமல் காக்கும்
 
பா பந்தங்களை போக்கும் எம
பாம் வராமலே காக்கும் நல்ல
நேம் தனில் நம்மை வூக்கும் நிகுஞ்ஜ
ராஸத்தில் ஒருவளாய் நம்மையே சேர்க்கும்