pōdum pōdum

Sāranga
 
Ādi
P
pōdum pōdum kaṇṇā - inda
bhuvanamengum indra jāḷam sheiyyum
mōhana muraḷee gānam
 
AP
nāda mayamāhi geeta mayamāhi - inda
gnyālamengum indra jālam sheiyyum
mōhana muraḷee gānam
 
C
veeḍu tirumba vēṇḍāmō - veeṭṭin kai
vēlai teera vēṇḍāmō - kaṇṇā
māḍu karakka vēnḍāmō - engaḷ
māmiyār tēḍum munnai manai pōha
 


ஸாரங்கா
 
ஆதி
போதும் போதும் கண்ணா - இந்த
புவனமெங்கும் இந்த்ர ஜாலம் செய்யும்
மோஹன முரளி கானம்
 
 
 
அப
நாதமயமாகி கீத மயமாகி இந்த
ஞாலமெங்கும் இந்த்ர ஜாலம் செய்யும்
மோஹன முரளி கானம்
 
வீடு திரும்ப வேண்டாமோ - வீட்டின் கை
வேலை தீர வேண்டாமோ - கண்ணா
மாடு கறக்க வேண்டாமோ - எங்கள்
மாமியார் தேடும் முன்னே மனைபோக வேண்டாமோ