pullāi piravi

Click
Jhunjhooṭi
 
Ādi
P
pullāi piravi tara vēṇum kaṇṇā
punidamāna pala kōṭi piravi tandālum brndāvana midiloru
 
AP
pullāhilum neḍunāḷ nillādu ādalināl
kallāippiravit tara vēṇumē kaṇṇā
 
MK
kamala malariṇaihaḷ aṇaiya enadu uḷam puḷakita muṭṛiḍum bhavamaṭṛiḍum ena
 
C
oru kaṇam un padam paḍum endan mēlē
maru kaṇam nān uyarvēn menmēlē
tirumēni en mēlē amarndiḍum oru kālē
 
MK
tiru mahaḷena malaraḍi peyarndu unai
toḍarnda rādhaikku iḍantaruvēnē
dishai dishai yengeṇum paraviḍum
kuzhalishai mayangi varum pala gōpiyaruḍanē
shiranda rasammihu naṭam nee āḍavum
shrutiyōḍu layamiha kalandu pāḍavum
tiḷaippilē varum kaḷippilē
enakku iṇaiyārena mahizhvēnē
tavamihu suraroḍu munivarum iyalā
tanitta perum pēr aḍaivanē
evvuyirkkum uḷkalakkum
iraivanē yamunaitturaivanē enakkumoru
 


ஜுஞ்ஜூட்டி
 
ஆதி
புல்லாய்ப் பிறவி தரவேணும் கண்ணா
புனிதமான பல கோடி பிறவி தந்தாலும் ப்ருந்தாவன மிதிலொரு
 
 
 
அப
புல்லாகிலும் நெடுநாள் நில்லாது ஆதலினால்
கல்லாய்ப் பிறவித் தரவேணுமே கண்ணா
கமல மலரிணைகள் அணைய எனது உளம் புளகித முற்றிடும் பவமற்றிடுமென
 
ஒரு கணம் உன் பதம் படும் எந்தன் மேலே
மரு கனம் நான் உயர்வேன் மென்மேலே உன்
திருமேனி என் மேலே அமர்ந்திடும் ஒரு காலே
 
மகா
திரு மகளென மலரடி பெயர்ந்துவுனைத்
தொடர்ந்த ராதைக்கு இடந்தருவேனே
திசை திசை யெங்கெணும் பரவிடும்
குழலிசை மயங்கி வரும் பல கோபியருடனே
சிறந்த ரஸமிகு நடம் நீ ஆடவும்
ஸ்ருதியொடு லயமிகக்கலந்து பாடவும்
திளைப்பிலே வரும் களிப்பிலே
எனக்கு இணையாரென மகிழ்வேனே
தவமிகு ஸூரரொடு முனிவரும் இயலா
தனித்த பெரும் பேரடை வேனே
எவ்வுயிர்க்கும் உள்கலக்கும்
இறைவனே யமுனைத் துறைவனே எனக்குமொரு