pārvai onṛe pōdumē

Click
Suraṭi
 
Ādi
P
pārvai onṛe pōdumē kaṇṇan (kaḷḷa) shanka
padumanidhi iraṇḍum valiyatandālenna
 
AP
kārmuhil pōl vaṇṇa kadirenna madiyenna
karuvizhi kaḍalinai shaṭrē tirandu karuṇai mazhai pozhindu ēn aham kuḷirum (kaḷḷa)
 
C
annai yashōdai aruhinilē shenṛivan veṇṇai tiruḍi vanda vindai shollappōnāl
annaiyin pinnē shenṛu aṇaindu koṇḍu ninṛu
shollādē enṛu kaṇṇāl sholliḍum kaṇṇan (kaḷḷa) 
 

 

 


சுரட்டி
 
ஆதி
பார்வை ஒன்றே போதுமே கண்ணன் ங்க
பதுமநிதி இரண்டும் வலியதந்தால் என்ன
 
 
 
அப
கார்முகில் போல் வண்ண கதிரென்ன மதியென்ன
கருவிழி கடலினை ற்றே திறந்து கருணை மழை பொழிந்தென் அகங்குளிரும் (கள்ள)
 
அன்னையசோதை அருகினிலே சென்று
வெண்ணை திருடிவுண்ட விந்தை சொல்லபோனால்
அன்னையில் பின்னே சென்று அணைந்து கொண்டுநின்று
சொல்லாதே என்று கண்ணால் சொல்லிடும் கண்ணன் (கள்ள)