pāl vaḍiyum

Click
Nāṭṭaikkuranji
 
Ādi
P
pāl vaḍiyum mukham ninaindu ninainden uḷḷam
paravasha mihavāhudē kaṇṇā
 
AP
neelakkaḍal pōlum nirattazhahā endan
 
MK
nenjam kuḍi koṇḍa anru mudal inrum endapporuḷ kaṇḍum chintanai shelādozhiya
 
C
vāna mugaṭṭil shaṭru manam vandu nōkkinum un mōnam mukham 
vandu tōṇudē teḷivāna teṇṇeerttaṭattil chintanai mārinum un
shiritta mukham vandu kāṇudē shaṭru gānakkuyil kuralil karuttamaindiḍinum
angu un gānakkuzhalōshai mayakkudē

 
 
MK
karutta kuzhaloḍu niratta mayil shirahirutti amaitta tirattilē gāna
mayiloḍum mōnakkuyil pāḍum neela nadiyōḍum vanattilē
kural mudal ezhil ishai kuzhaiya varum ishaiyil kuzhaloḍu miḷir iḷam karattilē
kadirum madiyum ena nayana vizhihaḷ iru naḷinamāna chalanattilē
kāḷinga shirattilē kaditta padattilē en manattai irutti
kanavu ninaivinoḍu piravi piravi torum kaninduruga vandaruga param karuṇai
 

 

 


நாட்டைகுறஞ்சி
 
ஆதி
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென்னுள்ளம்
பரவ மிக வாகுதே கண்ணா
 
அப
நீலக்கடல் போலும் நிறத்தழகா எந்தன்
 
மகா
நெஞ்சம் குடிகொண்ட அன்றுமுதல் இன்றும் எந்த பொருள் கண்டும் சிந்தனை செலா தொழிய
 
வான முகட்டில் ற்று மனம் வந்து நோக்கினும்
உன் மோன முகம் வந்து தோணுதே தெளி
வான தெண்ணீர் தடத்தில் என் சிந்தனை மாறினும்
உன் சிரித்த முகம் வந்து காணுதே ற்று
கானக்குயில் குரலில் கருத்தமைந்திடினும் அங்கும்
உன் கானக் குழலோசை மயக்குதே
 
மகா
கருத்த குழலொடு நிறத்த மயில் சிரகிருத்தி அமைத்த திறத்திலே கான
மயிலோடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே
குரல் முதலெழிலசை குழைய வருமிசையின் குழலொடு மிளிரிள கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு நளினமான லனத்திலே
காளிங்க சிரத்திலே கதித்த பதத்திலே என் மனத்தை இருத்தி
கனவு நனவினொடு பிறவி பிறவி தொறும் கனிந்துருக வரந்தருக பரங்கருணை