sharaṇam gōpa bālā

Maṇirangu
 
Mishra Chāpu
P
sharaṇam gōpa bālā sharaṇam enrum un
dayavu irukka vēṇum
 
AP
arumai ariyāda vēdan en pērum
aḍimai enrēn idai ām enru koorum
urimaikkoṇdēn un kaḍaikkaṇṇāl pārum
uyndēn uyndēn enakkidu onrē pōdum
 
C
sattiya lōkamum shārnda vaibhōgamum un
sannidhi munnālē kaikkudē
sālōka sāmeepa sāroopa sāyujyam
taḷirppadam kaṇḍāl poikkudē
nittiyattoṇḍar ingē nihazhndadai sholvārhaḷ
ninaindālum uḷḷattil taikkudē
neela vaṇṇakkaṇṇā nēyā māyā ōyā
nenjam ahalādē tanjam enaittaḷḷādē
 

 


மணிரங்கு
 
மிச்ர சாபு
சரணம் கோப பாலா சரணம் என்றும் உன்
தயவு இருக்க வேணும்
அப
அருமை அறியாத வேதன் என் பேரும்
அடிமை என்றேன் இதை ஆம் என்று கூறும்
உரிமை கொண்டேன் உன் கடைக்கண்ணால் பாரும்
உய்ந்தேன் உய்ன்தேன் எனக்கிது ஒன்றே போதும்
 
ஸத்திய லோகமும் சார்ந்த வைபோகமும் உன்
ஸன்னிதி முன்னாலே கைக்குதே
ஸாலோக ஸாமீப ஸாரூப ஸாயுஜ்யம்
தளிர்ப்பதம் கண்டால் பொய்க்குதே
நித்தியத் தொண்டர் இங்கே நிகழ்ந்ததைச் சொல்வார்கள்
நினைந்தாலும் உள்ளத்தில் தைக்குதே
நீல வண்ணக் கண்ணா நேயா மாயா வோயா
நெஞ்சம் அகலாதே தஞ்சம் எனைத் தள்ளாதே