gaṇanāyakan tuṇai

Kēdāram
 
Ādi
P
gaṇanāyakan tuṇai āhuvān
gandharva vēda sangeetam pāḍa
 
AP
phaṇirāja kankaṇa pāṇi – shankara
tanaya mangaḷakāraka
 
C
ādhārashruti neengāmalē
anniyarhaḷ bāṇi vārāmalē
kēdāra rāgam gambheera rāgam
kēṭṭa pinnar māyai ōngāmalē
 

 


Meaning
Ganapati will stand with us to sing the gandharva vedas (music).

Son of Shankara, who wears the king of serpents as an armlet and who brings good tidings.

Without losing the basic shruti and without being influenced by alien styles,
the raga Kedara is a majestic raga and listening to it, dispels all illusion.

 


கேதாரம்
 
ஆதி
கண நாயகன் துணையாகுவான்
கந்தர்வ வேத ஸங்கீதம் பாட
 
அப
பணிராஜ கங்கண பாணி - ங்கர
தனய மங்கள காரக
 
ஆதாரச்ருதி நீங்காமலே
அன்னியர்கள் பாணி வாராமலே
கேதார ராகம் கம்பீர ராகம்
கேட்ட பின்னர் மாயை ஓங்காமலே